11-17-2004, 12:14 PM
Quote:கவி தம்பி எனது முன்னால் மந்திரியே! என்னை நாய் என்று சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டீரே!! நான் நேசிக்கும் குடிமகளும் அதற்கு பதில் அளிக்காமல் சிரிக்கிறாவே..!! என்ன நடந்தது உங்களுக்கு!
சொறி அண்ணா நான் முதலில் அதைப்பெரிசாக எடுக்கவில்லை பின்பு தான் புரிந்து கொண்டேன்.. அதற்குள்.. குருவிகள் ஒரு வாங்கு வாங்கிவிட்டார்கள்.. மன்னிச்சுக்கோங்கோ...?? சரியா... மீரா தானே தவறு என்று புரிந்துவிட்டார் மன்னிப்பது தானே சிறந்த குணம்... சோ முதல் முறை மன்னிச்சிடுவம்.. இனி இப்படி செய்தால் படையெடுக்கலாம் சரியா........?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

