11-17-2004, 07:54 AM
tamilini Wrote:சரி இந்த கடவுள் நம்பிக்கை பற்றி கடைசியா என்ன முடிவு எடுத்தியள்... அண்ணாமாரே..?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
முடிவைத்தானே தொடக்கத்திலேயே சொல்லியாச்சு... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இருந்தாலும் கடவுளை நம்புவபர்கள் அதற்காக நேரத்தை, பணத்தை, வீட்டின் ஓர் அறையை செலவளிக்க வேண்டாம். எம்மை போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்கள் தங்கள் கஸ்டம் தீர கடவுள் தான் வழி என்று நம்புகிறார்கள். அவர்களிடத்தில் உழைப்பும் இல்லை, அதற்கு மூலதனமும் இல்லை. செல்வந்த நாடுகளில் கடவுள் நம் நாட்டைபோல் தாண்டவம் ஆடுவதில்லையே ஏன்..?
இதை எழுதிக்கொண்டிருக்கும் போது எனக்கு ஓர் குட்டி கதை ஞாபகம் வருகிறது..... கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளித்துகொண்டிருந்தவன் மீது ஒருவன் மேலிருந்து சிறுநீர் கழித்தானாம். அதை அவன் தன்னை காப்பாற்ற போடப்பட்ட கயிறு என நினைத்து பிடித்தான்...

