11-17-2004, 05:46 AM
மீரா அவர்களே! நானும் உங்களை போல் பேசமுடியும், நீங்கள் சொல்வது போல் நான் நாய் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் நாகரீகம் தெரிந்த நாய்! இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை, ஏனெனில் நாகரீகமற்ற மனிதர்களாக வாழ்வதை விட நாய்யாக வாழ்வது மேல் என்பேன். நீங்கள் தவறுதலாக சொல்லியிருந்தால் இனி இந்த தவறை விடாதீர்கள். மற்றவர்களும் என்னை போல் அமைதியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கமுடியாது, கருத்துக்களம் அசிங்கமாக போய்விடும்.
மோகன் அண்ணா.. மனிதர்கள் வாசிக்க போட்ட விதிகளை எனது பார்வைக்கு கொண்டுவந்த குருவிகளுக்கு இந்த நாயின் நன்றிகள்.
கவி தம்பி எனது முன்னால் மந்திரியே! என்னை நாய் என்று சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டீரே!! நான் நேசிக்கும் குடிமகளும் அதற்கு பதில் அளிக்காமல் சிரிக்கிறாவே..!! என்ன நடந்தது உங்களுக்கு!