11-16-2004, 11:10 PM
Nada Wrote:சுட்டிக்காட்டியமைக்கு என்நன்றிகள்.
உங்கள் கணனியின் Background ஐ தானாக மாறும்படி செய்வதற்கு
Webshot தளம் உதவுகிறது. இங்கு நீங்கள் உறுப்பினராகி (இலவசம்)
ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் . அதை கணனியில் பதிவுசெய்து கொண்டபின் நீங்கள் அத்தளத்திலிருந்து இலவசமாக நாளொன்றுக்கு ஐந்துபடங்களை தரவிறக்கம் செய்துகொள்ள
முடியும். பணம் செலுத்துபவராக இருந்தால் எவ்வளவு படங்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். உங்கள் படங்களையும் இணையத்திற்கு ஏற்றம் செய்யமுடியும். நீங்கள் உங்களின் விருப்பப்படி 15 நிமிடத்திலிருந்து 1 நாள்வரை படங்களை மாறும்படி செய்யமுடியும். புதிய மென்பொருளில் அந்தப்படங்களை நீங்கள் நண்ப÷களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் முடியும் உபயோகித்து பா÷த்துவிட்டுச் சொல்லுங்கள்
கண்கவ÷ படங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
http://www.webshots.com/homepage.html
[b][size=18]

