Yarl Forum
அடிக்கடி வரும் மின்னஞ்சல் உங்களுக்கு சோர்வைத்தருகிறதா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: அடிக்கடி வரும் மின்னஞ்சல் உங்களுக்கு சோர்வைத்தருகிறதா? (/showthread.php?tid=6416)

அடிக்கடி வரும் மின்னஞ்சல் உங்களுக்கு சோர்வைத்தருகிறதா? - Nada - 11-16-2004

அடிக்கடி வரும் மின்னஞ்சல் உங்களுக்கு சோர்வைத்தருகிறதா? அவைகளை பார்க்கும்போது உங்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களும் மற்றவைக்கும் அதே பிரச்சனையை ஏற்படுத்துமல்லவா?
உங்கள் மின்னஞ்சல்களை விரும்பத்தக்கதாக மாற்றுவதற்கு பின்னணிப்படங்கள் அனிமேசன்கள் ஒலி முதலியவற்றை சுலபமாக இணைத்து அனுப்ப விரும்புகிறீர்களா?
உங்கள் வேலையை சுலபமாக்குவதற்கு incredimail மின்னஞ்சல் உதவிசெய்கிறது இதை பதிவிறக்கம் செய்து கணனியில் பதிவுசெய்தால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிமுதலியவற்றை தானாகப்பெற்று செய்துவிடுகிறது.

www.incredimail

- kavithan - 11-16-2004

இதில் உள்ளது
பாருங்கள்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15

- Nada - 11-16-2004

தவறு என்னுடையது நான் அந்தப்பகுதியை பா÷க்காமல் இணைத்துவிட்டேன் மன்னித்துக்கொள்ளவும்

- kavithan - 11-16-2004

இல்லை நான் மேலதிக விபரங்களுக்காக இணைத்தேன்... நீங்கள் கண்டிருக்க சாத்தியம் குறைவு தான். இதற்கு போய் மன்னிப்பு...

- MEERA - 11-16-2004

தகவலுக்கு நன்றி அணணாமா÷களே.................

- Nada - 11-16-2004

சுட்டிக்காட்டியமைக்கு என்நன்றிகள்.

உங்கள் கணனியின் Background ஐ தானாக மாறும்படி செய்வதற்கு
Webshot தளம் உதவுகிறது. இங்கு நீங்கள் உறுப்பினராகி (இலவசம்)
ஒரு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் . அதை கணனியில் பதிவுசெய்து கொண்டபின் நீங்கள் அத்தளத்திலிருந்து இலவசமாக நாளொன்றுக்கு ஐந்துபடங்களை தரவிறக்கம் செய்துகொள்ள
முடியும். பணம் செலுத்துபவராக இருந்தால் எவ்வளவு படங்களையும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். உங்கள் படங்களையும் இணையத்திற்கு ஏற்றம் செய்யமுடியும். நீங்கள் உங்களின் விருப்பப்படி 15 நிமிடத்திலிருந்து 1 நாள்வரை படங்களை மாறும்படி செய்யமுடியும். புதிய மென்பொருளில் அந்தப்படங்களை நீங்கள் நண்ப÷களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பவும் முடியும் உபயோகித்து பா÷த்துவிட்டுச் சொல்லுங்கள்
கண்கவ÷ படங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

- kavithan - 11-16-2004

Nada Wrote:சுட்டிக்காட்டியமைக்கு என்நன்றிகள்.

http://www.webshots.com/homepage.html

- hari - 11-17-2004

நன்றி தகவலுக்கு!