11-16-2004, 08:54 PM
[quote=kavithan]ஒரு கோடி கண்கள்
குருவிக்கு இருந்தாலும்
காதல் தேசத்தை உருவாக்கா
இக்குருவி
ஒரு கோடிக் கண்களா
ஆகா என்னே ஆனந்தம்
கணமும்...
காட்சிகள் பல கோடி கண்டே
மாந்தோப்பென்ன
அகிலம் ஆளுங்கள் குருவிகள்...!
காதல் தேசமும்
மண்ணாங்கட்டியும்...
இயற்கை தந்த
காதல் தேசம் பூமி இருக்கே
அருமையாய் அழகு பொக்கிசங்கள்
பொதிந்து கிடக்கே
அது போதும்....
காதல் தேசம் வேண்டவே வேண்டாம்
துணை துன்பியலானால்
காதல் தேசமல்ல
வாழ்வே நரகமாகும்
பூமியிலேயே....!
குருவிக்கு இருந்தாலும்
காதல் தேசத்தை உருவாக்கா
இக்குருவி
ஒரு கோடிக் கண்களா
ஆகா என்னே ஆனந்தம்
கணமும்...
காட்சிகள் பல கோடி கண்டே
மாந்தோப்பென்ன
அகிலம் ஆளுங்கள் குருவிகள்...!
காதல் தேசமும்
மண்ணாங்கட்டியும்...
இயற்கை தந்த
காதல் தேசம் பூமி இருக்கே
அருமையாய் அழகு பொக்கிசங்கள்
பொதிந்து கிடக்கே
அது போதும்....
காதல் தேசம் வேண்டவே வேண்டாம்
துணை துன்பியலானால்
காதல் தேசமல்ல
வாழ்வே நரகமாகும்
பூமியிலேயே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

