Yarl Forum
கலையாத கோலங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கலையாத கோலங்கள் (/showthread.php?tid=6415)

Pages: 1 2

கலையாத கோலங்கள் - sWEEtmICHe - 11-16-2004

<img src='http://images.indiaglitz.com/tamil/gallery/Movies/7GRainbowColony/main.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:29pt;line-height:100%'>கலையாத கோலங்கள்</b>

உன் சொல் என் மனதில் ஆழமாக நின்றது
வானமும் பூமியும் நின்றால் நீ வருவாயா
அன்பே மனம் முழுதும் நீ தான்.... நிறைந்தாய்
ஏன் இன்னும் இந்த விளையாட்டு ...
பேதைக்கு புரியவில்லை...
.....கலையாத கோலங்கள் இன்று....
ஆசைகளும் மூங்கிலாய் வெடிக்கிறது
யார் வெற்றி அடைவார் என்ற கேள்வி வேண்டாம்
மெளனமும் கலைந்து விட்டது .....
உன்னை காண என் கண்கள் ஏங்குதே.. Cry Cry

<b>இது MCgal(சுவிற்மிச்சி) எழுதிய கவிதை</b></span>

- kuruvikal - 11-16-2004

மிச் படத்தோட கவிதை பிசகாமல் பொருந்த முயற்சி செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...நல்ல முயற்சி...!

இதோ அதே படத்துக்கு குருவிகளின் கிறுக்கல்...அந்தப் பையன் எண்ணுவதாக....

<img src='http://images.indiaglitz.com/tamil/gallery/Movies/7GRainbowColony/main.jpg' border='0' alt='user posted image'>

இரு சோடிக் கண்களின்
பாசைப் பரிவர்த்தனை கண்டு
ஓர் தேசம் உதயமாம்
நம்பவா முடிகிறது....
உண்மையாம்
காதல் தேசம் பிறக்கிறதாம்
சோடிக் கண்கள் இதயம் புகுந்து
அன்பாட்சி செய்திட...!
இதை நம்பினால்
வாடி என்னோடு
இல்லப் போடி உன் வழி
எனக்கும் இருக்கு
நெக்ஸ்ட் பிளீஸ்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 11-16-2004

ஒரு கோடி கண்கள்
குருவிக்கு இருந்தாலும்
காதல் தேசத்தை உருவாக்கா
இக்குருவி. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-----------------------------

மனம் முழுதும் நிறைந்த
மங்கையும், மணாளனும்
மனம்போல் வாழ்ந்திட
மங்கலங்கி
சுவீற்றாய்
சுவீற்மிச்சி அக்கா
வடித்த கவிதை அருமை
வாழ்த்துக்கள் தொடர்ந்தும்
கவிதை வடிப்பதற்கு

- kuruvikal - 11-16-2004

[quote=kavithan]ஒரு கோடி கண்கள்
குருவிக்கு இருந்தாலும்
காதல் தேசத்தை உருவாக்கா
இக்குருவி

ஒரு கோடிக் கண்களா
ஆகா என்னே ஆனந்தம்
கணமும்...
காட்சிகள் பல கோடி கண்டே
மாந்தோப்பென்ன
அகிலம் ஆளுங்கள் குருவிகள்...!
காதல் தேசமும்
மண்ணாங்கட்டியும்...
இயற்கை தந்த
காதல் தேசம் பூமி இருக்கே
அருமையாய் அழகு பொக்கிசங்கள்
பொதிந்து கிடக்கே
அது போதும்....
காதல் தேசம் வேண்டவே வேண்டாம்
துணை துன்பியலானால்
காதல் தேசமல்ல
வாழ்வே நரகமாகும்
பூமியிலேயே....!

- tamilini - 11-16-2004

வாங்கோ சுவீற்றி நலமா..?? நலமே இருக்க வேண்டுதல்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஐயோ தொடங்கீட்டீங்களா.. இருவரும்.. சில நேரம் கவிதையில என்ன சொல்லுறியள் என்றே விளங்கிறதில்லை.... :roll: :roll:

- kuruvikal - 11-16-2004

ஐயோ... நாங்க அந்த படத்தில இருக்கிறவன் அந்தப் பொண்ணு அவனைப் பாக்க என்ன நினைப்பான் என்று கற்பனை செய்தம்... நீங்கள் அதுக்கும் முழிக்கிறீங்களா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 11-16-2004

Quote:ஐயோ... நாங்க அந்த படத்தில இருக்கிறவன் அந்தப் பொண்ணு அவனைப் பாக்க என்ன நினைப்பான் என்று கற்பனை செய்தம்... நீங்கள் அதுக்கும் முழிக்கிறீங்களா...!
___

உங்களுக்கு என்ன நடந்தது குருவி இப்ப.... நான் சொன்னது தம்பியும் நீங்களும் கவிப்போர் தொடங்கிவிட்டீங்கள் என்று நீங்கள் என்ன சொல்லுறியள்...?? :roll:

- kavithan - 11-16-2004

tamilini Wrote:வாங்கோ சுவீற்றி நலமா..?? நலமே இருக்க வேண்டுதல்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><b> ஐயோ தொடங்கீட்டீங்களா</b>.. இருவரும்.. சில நேரம் கவிதையில என்ன சொல்லுறியள் என்றே விளங்கிறதில்லை.... :roll: :roll:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 11-16-2004

நெக்ஸ்ட் பிளீஸ்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 11-16-2004

ஆமா, ஒரு கோடி கண்கள்
ஆனால் நியமான உங்கள் கண்கள் அல்ல
ஏன் உங்களிடம் இருக்கும் அறிவுக்கண்களும் அல்ல
இவை மனக்கண்கள்
மனிதர் தம் மனங்களுள்
ஆண் பெண் உறவுகளுக்குள் எழும்
காதல்
அது தான் காதல் தேசம்

இயற்கை தந்தது காதல் தேசம் அல்ல
நீங்கள் ஆழும் தேசம்
வாழும் தேசம்
உங்களை வாழவைக்கும் தேசம்
ஆனால்
காதல் தேசத்தில்
ஒருவனுக்காக ஒருத்தியோ
ஒருத்திக்காக ஒருத்தனோ
மனம் ஒத்து வாழ்வார்கள்

ஆனால் பாருங்கள்,
உங்கள் தேசத்தில்
உங்களுக்கா நீங்களே வாழமுடியாத நிலை
மாந்தோப்பிலோ மட்டற்ற பிரச்சனை
மன்னிக்க தெரியாத மனிதர்கள்
உற்று நோக்கும் ஊதாரி கண்கள்
அவற்றுக்கு பயந்து நழுவி வீடு செல்ல துடிக்கும்
உங்கள் பாதங்கள்
இப்போது தான் நரகத்தில் இருகிறீர்கள்
காதலில் விழுந்தாவது
காதல் தேசத்துக்கு போங்கள்
அது சொர்க்கம் என்கிறார்கள்
எதுக்கும்
நரகமா..? சொர்க்கமா.. ? என்று
அனுபவித்தபின்
எனக்கும் சொல்லி அனுப்புங்கள்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

- kuruvikal - 11-16-2004

tamilini Wrote:
Quote:ஐயோ... நாங்க அந்த படத்தில இருக்கிறவன் அந்தப் பொண்ணு அவனைப் பாக்க என்ன நினைப்பான் என்று கற்பனை செய்தம்... நீங்கள் அதுக்கும் முழிக்கிறீங்களா...!

உங்களுக்கு என்ன நடந்தது குருவி இப்ப.... நான் சொன்னது தம்பியும் நீங்களும் கவிப்போர் தொடங்கிவிட்டீங்கள் என்று நீங்கள் என்ன சொல்லுறியள்...?? :roll:

உங்களுக்கு கவி விளங்கல்லை எண்டீங்களா... அதுதான் விளங்க்கப்படுத்தினம்... அதுக்கு குருவிகளையே திரும்பக் கேள்வி கேக்கிறீங்களே...உங்களுக்கு என்ன ஆச்சு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 11-16-2004

Quote:உங்களுக்கு கவி விளங்கல்லை எண்டீங்களா... அதுதான் விளங்க்கப்படுத்தினம்... அதுக்கு குருவிகளையே திரும்பக் கேள்வி கேக்கிறீங்களே...உங்களுக்கு என்ன ஆச்சு...!
_________________

சுடு தண்ணி குடிச்சாவாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 11-16-2004

Quote:உங்களுக்கு கவி விளங்கல்லை எண்டீங்களா... அதுதான் விளங்க்கப்படுத்தினம்... அதுக்கு குருவிகளையே திரும்பக் கேள்வி கேக்கிறீங்களே...உங்களுக்கு என்ன ஆச்சு...!

:roll: :roll: அப்படியா.. அந்தக்கவி விளங்கினது.. விட்டிடுங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 11-16-2004

kavithan Wrote:
Quote:உங்களுக்கு கவி விளங்கல்லை எண்டீங்களா... அதுதான் விளங்க்கப்படுத்தினம்... அதுக்கு குருவிகளையே திரும்பக் கேள்வி கேக்கிறீங்களே...உங்களுக்கு என்ன ஆச்சு...!
_________________

சுடு தண்ணி குடிச்சாவாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது தான் பழிவாங்கும் படலம் என்பார்களாா...??? :?

- sWEEtmICHe - 11-16-2004

-- எல்லொருக்கும் வணக்கம் ..
... நான் இங்கு நலம்..அங்கு ? ..
.. கவிதைகள் சுப்பர் நன்றி !!

- kavithan - 11-16-2004

sWEEtmICHe Wrote:-- எல்லொருக்கும் வணக்கம் ..
... நான் இங்கு நலம்..அங்கு ? ..
.. கவிதைகள் சுப்பர் நன்றி !!

??????
:?: :roll:
நலம் நாமும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 11-16-2004

tamilini Wrote:
kavithan Wrote:
Quote:உங்களுக்கு கவி விளங்கல்லை எண்டீங்களா... அதுதான் விளங்க்கப்படுத்தினம்... அதுக்கு குருவிகளையே திரும்பக் கேள்வி கேக்கிறீங்களே...உங்களுக்கு என்ன ஆச்சு...!
_________________

சுடு தண்ணி குடிச்சாவாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது தான் பழிவாங்கும் படலம் என்பார்களாா...??? :?

என்ன ஆச்சு உங்களுக்கு :roll: :roll: :roll:

- MEERA - 11-16-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sWEEtmICHe - 11-16-2004

kavithan Wrote:
sWEEtmICHe Wrote:-- எல்லொருக்கும் வணக்கம் ..
... நான் இங்கு நலம்..அங்கு ? ..
.. கவிதைகள் சுப்பர் நன்றி !!

??????
:?: :roll:
நலம் நாமும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 11-16-2004

kavithan Wrote:ஆமா, ஒரு கோடி கண்கள்
ஆனால் நியமான உங்கள் கண்கள் அல்ல
ஏன் உங்களிடம் இருக்கும் அறிவுக்கண்களும் அல்ல
இவை மனக்கண்கள்
மனிதர் தம் மனங்களுள்
ஆண் பெண் உறவுகளுக்குள் எழும்
காதல்
அது தான் காதல் தேசம்

இயற்கை தந்தது காதல் தேசம் அல்ல
நீங்கள் ஆழும் தேசம்
வாழும் தேசம்
உங்களை வாழவைக்கும் தேசம்
ஆனால்
காதல் தேசத்தில்
ஒருவனுக்காக ஒருத்தியோ
ஒருத்திக்காக ஒருத்தனோ
மனம் ஒத்து வாழ்வார்கள்

ஆனால் பாருங்கள்,
உங்கள் தேசத்தில்
உங்களுக்கா நீங்களே வாழமுடியாத நிலை
மாந்தோப்பிலோ மட்டற்ற பிரச்சனை
மன்னிக்க தெரியாத மனிதர்கள்
உற்று நோக்கும் ஊதாரி கண்கள்
அவற்றுக்கு பயந்து நழுவி வீடு செல்ல துடிக்கும்
உங்கள் பாதங்கள்
இப்போது தான் நரகத்தில் இருகிறீர்கள்
காதலில் விழுந்தாவது
காதல் தேசத்துக்கு போங்கள்
அது சொர்க்கம் என்கிறார்கள்
எதுக்கும்
நரகமா..? சொர்க்கமா.. ? என்று
அனுபவித்தபின்
எனக்கும் சொல்லி அனுப்புங்கள்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

இயற்கையவள்
படைப்புத்தானே ஆணும் பெண்ணும்
பூமியும் வானும்
படைப்புக்குள் காதல்
சர்வ சாதாரணம்
சாதாரணம் நமக்கு வேண்டாம்
அசாத்தியங்கள் சாதிக்க வேண்டும்
சாவு எமக்குப் பாரமில்லை
சரிவுகள் எமக்கு சிரமமில்லை
சரித்திரம் எமக்குத் தேவையில்லை
சாதிக்க நினைப்பது முடிக்க வேண்டும்...!
சாதிப்பது எம்மோடு எமக்காய்
நாளை மற்றவனுக்குப் பயனாய்
பறவையாகினும் பாருக்குப் பலனாய்
பாரமாய் அன்றி....!

வாழ்வெனினும் புனிதம் வேண்டும்
காதல் எனினும் புனிதம் வேண்டும்
சாதாரண காதல் வேண்டாம்
புனிதக் காதலுக்கு மனங்கள் தயார் இல்லை
புனிதம் என்றால் என்ன
புதிராய்ப் பார்க்கும் உலகில்
எம் காதல் வாழா
அது நிச்சயம்....!
முடிவு நிச்சயமான பின்
காதல் தேசம் என்று பிதட்ட
சின்னப் பறவை இது
சித்தம் கலங்கியா இருக்கு....!
சிந்தை தெளிந்தது
சீராகப் பறக்குது
சுதந்திர வானில்
சுதந்திரப் பறவையாய்
சாதிக்கும் தீரத்துடன்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: