Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கரங் கொடுப்போம்"
#2
நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஆனால் ாீ.ாீ.என் தீபாவளி தினத்தில் நிகழ்ச்சிகளை இலவசமாக ஒலிபரப்பி எல்லா மக்கள்முன்னும் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அவ÷கள் அதை விரும்பவில்லை. அவ÷கள் தேசியத்தொலைக்காட்சி என்று வா÷த்தைக்கு வா÷த்தை சொல்கிறா÷கள் செயலளவில் பூச்சியம். இந்த ஐரோப்பா வாழ் எத்தனை இளைஞ÷கள் கூத்து பற்றி அறிவா÷கள்
இங்கு எத்தனை சினிமா நட்சத்திரத்தின் நிகழ்வுகளை நடத்தியுள்ளன÷. தாய்மண்ணிலிருந்து இப்படியான கலைஞ÷கள் வரவழைக்கப்பட்டுள்ளனரா? தேசியதொலைக்காட்சியிலாவது முழுதாக இந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளதா? ஆரம்பகாலத்திலிருந்து இந்த
ஆண்டுவரை அதன் சந்தாதாரராக இருந்தவன் என்றமுறையில் என்பதில்
இல்லையென்பதே. இவ÷களிடம் இதற்கான தா÷மீகப் பொறுப்பு இருக்கிறது. இங்கு வீடுகளுக்கும் உணவுவிடுதிகளுக்கும்.வீதிகளிலும் நின்று மக்கள் மத்தியில் களிசடை நிகழ்வுகளை கொண்டு செல்வதிலும் பா÷க்க இப்படியான அழிந்துபோகும் கலைகளை வாழவைக்க முயற்சிக்கலாம்தானே...
இவ÷களையும் முன்வரவையுங்கள் நாங்களும் பின்னே வருகின்றோம்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Nada - 11-16-2004, 05:25 PM
[No subject] - by kuruvikal - 11-16-2004, 08:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)