11-16-2004, 03:03 PM
vennila Wrote:[quote=kuruvikal]தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! :wink:
நல்லூரடி... தலைநகரிலா... வேடிக்கைதான்.. நம்மாக்கள் மூஞ்சியும் கறையான் புத்தும் ஒன்றுதானே...
"கண்டதும் கற்க பண்டிதனாவான்" என்பார்களே. குருவிகள் சுவாரசியமாக கதைத்தாலும் நல்லநல்ல விளக்கங்களையும் கொடுக்கிறீர்களே. அத்துடன் கவிதைகளும் சூப்பராக எழுதுறீங்க. மாமாவின் கவிதைகளுக்கும் பிரமாதமாக பதில் கவிதைகள் உடனுக்குடன் எழுதுறீங்களே. குருவியண்ணா நீங்கள் பண்டிதரா? உண்மையைச் சொல்லுங்க ப்ளீஸ் :?
தங்கையே...
குருவிகள் பண்டிதரும் இல்ல
பட்டதாரியும் இல்ல
மாளிகை வாழும்
மயில்களும் அல்ல
சாதாரண பாமரங்கள்...!
மாமரங்களே தஞ்சமென்று
வாழும் சுதந்திரப் பறவைகள்...!
பள்ளிக்கூடமும் போனதில்ல
பாடங்களும் படிச்சதில்லை
திண்ணையில போட்ட
தீனி திண்று
பெற்றவையாம் இவை...!
அன்னையவள் கொஞ்சம்
உதிரத்தாள் தந்தாள்
நாம் நன்றிக்கடனுக்காய்
தமிழ் அன்னைக்கு
காணிக்கை ஆக்குகின்றோம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

