11-16-2004, 02:45 PM
Quote:என்னக்கா சாதகமேயில்லையா? அப்படியென்றால் ஒருக்கால் குருவியிட்டை கேட்டுபார்த்தால் போச்சு. ஏனக்கா உங்க சாதகத்துக்கு என்னாச்சுடா?
நான் எஸ்கேப்... சாதகமும் வேண்டாம் என்டும் வேண்டாம்... நிலையில்லா உலகில் நிரந்தரமற்ற முகவரியில் நிரந்தரமில்லh வாழ்க்கை இதில சாதகம் எதுக்கு.. சாதகத்தை மறந்திடுங்க சரியா...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

