11-16-2004, 02:27 PM
[quote=kuruvikal]தமிழினி... சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...! :wink:
நல்லூரடி... தலைநகரிலா... வேடிக்கைதான்.. நம்மாக்கள் மூஞ்சியும் கறையான் புத்தும் ஒன்றுதானே...
"கண்டதும் கற்க பண்டிதனாவான்" என்பார்களே. குருவிகள் சுவாரசியமாக கதைத்தாலும் நல்லநல்ல விளக்கங்களையும் கொடுக்கிறீர்களே. அத்துடன் கவிதைகளும் சூப்பராக எழுதுறீங்க. மாமாவின் கவிதைகளுக்கும் பிரமாதமாக பதில் கவிதைகள் உடனுக்குடன் எழுதுறீங்களே. குருவியண்ணா நீங்கள் பண்டிதரா? உண்மையைச் சொல்லுங்க ப்ளீஸ் :?

----------