11-16-2004, 01:28 PM
Quote:சிநேகா திரிசா சுத்தத் தமிழ் இல்லை.. கலப்புகள்.. சிநேகா தெலுங்குக்கு உறவு... திரிசாவுக்கும் அப்படித்தான் ஏதோ... நீங்கள் பாத்ததும் அப்படியான ஒன்றாத்தான் இருக்கும்...!
அப்படியென்டால் நடிகைகளின் சாதகமே உங்கக்கிட்ட தான் என்கிறீங்கள்.. அப்ப சரி நாங்கள் எஸ்கேப்.. நாம் நினைச்சம் அவர்கள் சுத்த தமிழ் என்று :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஆனால் அந்த அக்காமார் நல்லாய் தான் இருந்திச்சினம்... கண்ட கண்ட காவாலிகளுடன் எல்லாம் என்ன கதை என்று ஒதுங்கி போயிருக்க கூடும் இல்லையா....?? ஏன் குருவிகள் நீங்களும் கதைக்க றை பண்ணினீங்களா என்ன..?? இல்லை இப்படி பேசுறியளே அனுபவமோ என்று பாத்தம் அவ்வளவு தான்......! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

