11-16-2004, 01:07 PM
கறுணா அம்மான்... வயசெல்லாம் அழகாச் சொல்லுறியள்.. நல்லாத்தான் மினக்கடுறியள்... முன்னமே சொன்னமே குருவிகள் பாக்கிற ஆக்கள் நீங்கள் தூக்கிற ஆக்கள்...! அர்த்தம் புரியுதா...??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒரு சின்னக்கதை... ஒரு முனிவரும் சில சீடர்களும் ஊர்விட்டு ஊர் போகின்ற பொழுது ஒரு ஆற்றைக் கடக்க முயல்கையில் ஒரு அழகான இளம் பெண் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்க முனிவர் அதைக் கண்டுவிட்டார். சீடர்களுக்கும் அந்தப் பெண்ணைக்காட்டி ஆலோசனை செய்து ஒரு மனிதாபிமான அடிப்படையில் அப்பெண்ணைக் காப்பாற்ற முடிவு செய்து.... அவளைக் காப்பாற்றி ஊரும் சேர்த்தனர்.
முனிவரும் சீடர்களும் தங்கள் பயணம் முடித்து தங்கள் வாழிடம் வந்தும் சீடனில் ஒருவன் ஏதோ சிந்தித்தபடி இருக்க... முனிவர் அவனை அணுகிக் கேட்டிருக்கிறார் உனக்கு என்னப்பா நடந்தது என்று... அதற்கு அவன்... இல்ல ஆற்றில் விழுந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றியது தவறா சரியா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று... அதற்கு முனிவர் சொன்னாராம்... நாங்கள் அவளை அவலத்தில் இருந்து மீட்டதோடு மறந்துவிட்டோம்.. நீதான் இன்னும் அவளை உன் மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறாய்... பத்திரமாய் இறக்கி வைக்க முயல் என்று.....!
அதுபோல... நாங்க பாத்துச் செய்தி ஒட்டுறதோட சரி... மிச்சம் நீங்க மனதுக்க பலப்பல டூயட் பாடுறியள் எண்டது விளங்குது...நீங்கள் மட்டுமல்ல ஊருக்க கனபேர் அப்படித்தான் போல...சினிமா சீ சீ எண்டுறவைத்தான்...சா சா... எண்டு வீணி வழியப் பாக்கிறது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஒரு சின்னக்கதை... ஒரு முனிவரும் சில சீடர்களும் ஊர்விட்டு ஊர் போகின்ற பொழுது ஒரு ஆற்றைக் கடக்க முயல்கையில் ஒரு அழகான இளம் பெண் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்க முனிவர் அதைக் கண்டுவிட்டார். சீடர்களுக்கும் அந்தப் பெண்ணைக்காட்டி ஆலோசனை செய்து ஒரு மனிதாபிமான அடிப்படையில் அப்பெண்ணைக் காப்பாற்ற முடிவு செய்து.... அவளைக் காப்பாற்றி ஊரும் சேர்த்தனர்.
முனிவரும் சீடர்களும் தங்கள் பயணம் முடித்து தங்கள் வாழிடம் வந்தும் சீடனில் ஒருவன் ஏதோ சிந்தித்தபடி இருக்க... முனிவர் அவனை அணுகிக் கேட்டிருக்கிறார் உனக்கு என்னப்பா நடந்தது என்று... அதற்கு அவன்... இல்ல ஆற்றில் விழுந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றியது தவறா சரியா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று... அதற்கு முனிவர் சொன்னாராம்... நாங்கள் அவளை அவலத்தில் இருந்து மீட்டதோடு மறந்துவிட்டோம்.. நீதான் இன்னும் அவளை உன் மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறாய்... பத்திரமாய் இறக்கி வைக்க முயல் என்று.....!
அதுபோல... நாங்க பாத்துச் செய்தி ஒட்டுறதோட சரி... மிச்சம் நீங்க மனதுக்க பலப்பல டூயட் பாடுறியள் எண்டது விளங்குது...நீங்கள் மட்டுமல்ல ஊருக்க கனபேர் அப்படித்தான் போல...சினிமா சீ சீ எண்டுறவைத்தான்...சா சா... எண்டு வீணி வழியப் பாக்கிறது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>