11-15-2004, 10:40 PM
MEERA Wrote:நீங்ளோ அல்லது மோகன் அண்ணா நினைப்பது தவறு.
நான் இந்த இணையத்திற்கு முதல் தடவையாக தான் நுளைந்திருக்கின்றேன்.
எனது கிடைத்த தகவலை உறுதி செய்து வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான். இதனால் பிரச்சனை வரும் என்று எதி÷பா÷க்கவில்லை.
மீரா நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லையே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

