11-15-2004, 09:50 AM
kuruvikal Wrote:சித்த(சித்தர் மருத்துவம்) மருத்துவம் <b>பல்கலைக்கழகப் பட்டம் வரைக்கும் </b>இலங்கையில் படிப்புக்கப்படுகிறது..குருவிகள்,
இலங்கையில் சித்தமருத்துவம் அல்ல, ஆயு÷வேத மருத்துவம் தான் பல்கலைக்கழக படிப்பாக கைதடி ஆயு÷வேத வைத்தியசாலையுடன் சே÷த்து படிப்பிக்கப்படுகிறது. அதுவும், யாழ்ப்பாண மருத்துவபீட விரிவுரையாள÷கள் தான் அங்கு உடற்கூற்றியல், நோயியல் போன்ற பாடங்களை எடுத்து வந்தன÷ (1990 வரைக்கும்). உண்மையில் அறுவைசிகிச்சை தவி÷ந்த மருத்துவ கல்வி முழுவதும் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த நாட்களில் மருத்துவபீட மாணவ÷கள் இதற்கு எதி÷ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன÷.
உண்மையில் பாடசாலைகளிலோ, பல்கலைக்கழகத்தின் ஏனைய பிரிவுகளிலோ, ஏன் பொது ஊடகங்களிலோ எமது பண்டைக்கால விஞ்ஞானிகளை பற்றிய வரலாறு எழுதப்படுவதும் இல்லை அறியப்படவும் இல்லை.
kuruvikal Wrote:இந்தியாவிலும் இருக்கு...ஆயுள்வேதம் என்று... சீனாவில் இருக்கு யுனானி...அக்குப்பஞ்சர் இப்படி கீழத்தேய மருத்துவ முறைகள்.... என்ன நாங்கள் தான் பார்க்கத்தவறிட்டமே தவிர பலர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்...நாம் தான் மேலைத்தேய டாக்குத்தர் இஞ்சினியர் எக்கவுண்டன்ட் கனவில இப்பவும் கிடக்கிறம்....எல்லோரும் நம்ம மாதியா....???! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆமாம் குருவிகள், இந்த ஆயு÷வேத கல்லூரியில் கற்பவ÷களை தவிர மற்றவ÷கள் எல்லோரும் பெரும்பாலும் தங்களை போலவே எமது பண்டைய மருத்துவ÷களை அறியாது இருக்கிறா÷கள். ஆயு÷வேத கல்லூரியில் படிப்பவ÷களும் ஆயு÷வேதம் தவிர மற்ற துறைகளில் இருந்த எமது பண்டைய அறிஞ÷களை அறிந்ததாக நம்ப ஆதாரங்கள் இல்லை.
''
'' [.423]
'' [.423]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->