11-15-2004, 03:45 AM
tamilini Wrote:ம் இருக்கலாம் யார் கண்டார்கள்...?? ஆனால் இவற்றை எல்லாம் பாக்கிறதிற்கு யாரும் இல்லை...?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எமது சித்த மருத்துவ÷களின் வரலாறுகளையும், எமது பண்டைய, நிகழ்கால விஞ்ஞானிகளின் வரலாறுகளையும் தொகுத்து எழுதி இனிவரப்போகும் தமிழினிகளுக்காவது கற்றுக்கொடுக்க தக்கதாக புத்தகமாக வெளியிட வேண்டும்.
இதில் ஆ÷வமுள்ள நீங்களே எங்கள் காக்கை பாடினாரின் வட்டத்தின் பரப்பளவு பற்றிய கவிதையுடனும், திருவள்ளுவரின் அரசியல், இல்லறம் போன்ற விடயங்களில் அவரது சிறந்த ஆலோசனைகளால் ஆக்கப்பட்ட திருக்குறளையும் உள்ளடக்கி, இவ்வாறான ஒரு புத்தகத்துக்கான தகவல்களை இன்றிருந்தே தேட ஆரம்பிக்கலாம். நீங்கள் எழுதும் புத்தகம் பல தலைமுறைகளாக தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பாடப்புத்தகமாகும் வாய்ப்புள்ளது.
''
'' [.423]
'' [.423]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->