11-14-2004, 07:44 PM
[quote=tamilini][quote]எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....! [/quote]
சரியாய் சொன்னியள்.. குருவி.. இவைகள் பிளேனைக்கண்டுபிடிச்சு பறக்கிறதுக்கு முதல்.. இராவணன் ராமாயனத்தில புட்பகவிமானத்தில பறந்திட்டார்.. அது கதை என்றாலும்.. இப்படி பறக்க முடியும் என்கிற சிந்தனை வால்மீகிக்கோ இல்லை கம்பருக்கோ வந்திட்டுது.. இல்லையா...??
யார் கண்டார்... ஆங்கிலேயர்கள் இந்திய உபகண்டத்தை ஆக்கிரமித்த பிந்தான் விமானம் அணு ஆயுதம் என்று வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சவன்... ஒருவேளை இராமாயனத்தை ஒளவையாரின் கவிதைகளை ஆழமான ஆராய்ந்து பாத்துத்தான் ஐடியா எடுத்தானோ என்னவோ....???! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>