11-14-2004, 03:41 PM
Quote:எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....!
சரியாய் சொன்னியள்.. குருவி.. இவைகள் பிளேனைக்கண்டுபிடிச்சு பறக்கிறதுக்கு முதல்.. இராவணன் ராமாயனத்தில புட்பகவிமானத்தில பறந்திட்டார்.. அது கதை என்றாலும்.. இப்படி பறக்க முடியும் என்கிற சிந்தனை வால்மீகிக்கோ இல்லை கம்பருக்கோ வந்திட்டுது.. இல்லையா...?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

