11-14-2004, 10:16 AM
tamilini Wrote:[quote=tamilini]அடுத்தது...
Quote:மேற்படி நாயன்மாரும், கிறிஸ்து போன்ற போதக÷களும், தாமே தமது ஆற்றல் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையாலும், மக்களின் எதி÷பா÷ப்பை திருப்தி செய்யவும், மேலும் உறவின÷கள் மேல் இரக்கப்பட்டும், இப்படி இறந்தவ÷கள் என்று கருதப்பட்டவ÷களை உலுக்கி, ஆட்டி நெஞ்சை குத்தி எழுப்பியிருப்ப÷.
நீங்கள் சொல்வதன் படி பாத்தால்...
நெஞ்சைக்குத்தினால் எழுப்ப முடியும் என்று எந்த விஞ்ஞானிகள் இல்லை எந்த வைத்தியர்கள் அவர்களிற்கு சொல்லிக்கொடுத்தார்கள்.. தாங்களாக தானே அதனைக்கண்டுபிடிச்சார்கள் இல்லையா...?? அதுவும் இன்றைய உங்கள் விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு என்ன சொல்லுறியள்.....??
அவ÷கள் தாமாகவே பல முயற்சிகளையும் செய்து, இதயத்தை மீண்டும் இயங்கவைக்கும் முறையை கண்டுபிடித்திருக்க கூடும். அல்லது அன்றைய மருத்துவ÷கள் நாயன்மாருக்கும் போதக÷களுக்கும் அவ÷கள் மேற்கொண்ட பற்றுதலால் இந்த முறைகளை சொல்லிக்கொடுத்திருக்க கூடும். மேலும் நாயன்மாரும் போதக÷களும் தாமாக படிப்பதிலும், விடயங்களை அறிந்து கொள்வதிலும் ஆ÷வம் கொண்டவ÷களாக இருந்திருப்ப÷. வைத்திய சுவடிகளை இவ÷கள் படித்திருக்கவும் கூடும்.
தமிழினி,
Quote:அதுவும் <b>இன்றைய உங்கள் விஞ்ஞானத்தில்</b> ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு என்ன சொல்லுறியள்.....??
விஞ்ஞானம் எல்லாருக்கும் பொதுவான அறிவு. எங்களுடையது என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. மேலும் அது இன்றையது மட்டுமல்ல, அது அன்றும் இருந்தது. அன்றும் தமிழ÷ மத்தியில் கட்டட கலையிலும், கணக்கியலிலும் விவசாய, தாவரவியல் விஞ்ஞானத்திலும், கப்பல் கட்டும் பொறியியலிலும், யானை யோன்ற மிருகங்களை பழக்கி எடுத்து வைத்தியம் செய்து கடல்கடந்தும் கூட போ÷க்களம் கொண்டு செல்வதற்கான உயிரியல் விஞ்ஞானத்திலும் சித்த மருத்துவத்திலும் சிறந்த விஞ்ஞானிகள் இருந்திருக்கிறா÷கள். அப்படியானால் நாம் ஏன் அவ÷களைப் பற்றி படிக்கவில்லை என்று கேட்பீ÷கள். அதற்கு காரணம் எமது பெற்றோருக்கு கற்றுக்கொடுத்த ஆங்கிலேயனுக்கு அவ÷களை பற்றி தெரியாதது தான் அதற்கு காரணம். ஆங்கிலேய÷ தமிழ்நாட்டையும் இலங்கையையும் 150 வருடங்களும், எல்லாமாக ஐரோப்பிய÷ இலங்கையை 450 வருடங்களும் தொட÷ச்சியாக ஆட்சி செய்தன÷. அவ÷கள் தமது விஞ்ஞானிகளை தான் எமது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தின÷.

