11-14-2004, 08:12 AM
ramya Wrote:வணக்கம் கூறி வரவேற்ற அனைவருக்கும் நன்றி
வெண்ணிலா அம்மம்மா வணக்கம்.
Quote:தமிழினி சின்னப்பிள்ளையளுக்கு பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை என்ன வேலை?
எனக்கு தமிழினி அக்கா. ஆனால் நீங்களே அக்காவை பார்த்து சின்னபிள்ளை என்றால் நான் உங்களை அன்ரி என்று சொல்வதில் தப்பில்லை என்றும் ஒரு மரியாதைக்கும்தான் அப்படி வரவேற்றேனே தவிர வேறெதுவுமில்லை இந்த சுட்டிவெண்ணிலாவின் மனதில். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

