![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=6441) Pages:
1
2
|
வணக்கம் - ramya - 11-12-2004 வணக்கம்,நான் சிங்கப்பூரிலிருந்து ரம்யா.யாழ் நண்பர்களுடன் உரையாட வந்துள்ளேன். - kavithan - 11-12-2004 வாங்கோ ரம்யா வணக்கம் - ramya - 11-12-2004 நன்றி கவிதன் - Eelavan - 11-12-2004 வாங்கோ வாங்கோ சிங்கப்பூர் எப்படி இருக்கிறது? - ramya - 11-12-2004 சிங்கப்பூர் தீபாவளி கொண்டாடி ஓய்ந்துபோயுள்ளது - tamilini - 11-12-2004 வணக்கம் றம்யாக்கா..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ramya - 11-12-2004 ஐயோ நான் தங்கச்சி இப்பத்தான் இடைநிலை படிக்கிறன் - kavithan - 11-12-2004 <!--QuoteBegin-ramya+-->QUOTE(ramya)<!--QuoteEBegin-->ஐயோ நான் தங்கச்சி இப்பத்தான் இடைநிலை படிக்கிறன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படி எண்டால் என்ன... ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 11-12-2004 <!--QuoteBegin-ramya+-->QUOTE(ramya)<!--QuoteEBegin-->ஐயோ நான் தங்கச்சி இப்பத்தான் இடைநிலை படிக்கிறன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாங்கள் இப்ப தானே அரம்பக்கல்வி கற்கிறம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ramya - 11-12-2004 இடைநிலை என்றால் வயது வந்தோருக்கும், சிறுவருக்கும் இடையிலை தமிழினி சின்னப்பிள்ளையளுக்கு பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை என்ன வேலை? - tamilini - 11-12-2004 <!--QuoteBegin-ramya+-->QUOTE(ramya)<!--QuoteEBegin-->இடைநிலை என்றால் வயது வந்தோருக்கும், சிறுவருக்கும் இடையிலை தமிழினி சின்னப்பிள்ளையளுக்கு பெரியாக்கள் கதைக்கிற இடத்திலை என்ன வேலை?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரியக்கா நான் எஸ்கேப்.. ஆகிறன்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-12-2004 Quote:இடைநிலை என்றால் வயது வந்தோருக்கும், சிறுவருக்கும் இடையிலைஅப்ப எனக்குமா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 11-12-2004 வணக்கம் ரம்யா அக்கா, நான் உங்களுக்கு தம்பி என்றுதான் நினைக்கின்றேன், ஏன் என்றால் நான் 2 கிளாஸ் பாஸ் 3 கிளாஸ் Fபெல் - ramya - 11-12-2004 எப்பிடியும் ஒரு ஏழெட்டு வருஷம் 2ம் வகுப்பிலேயே இருந்திருப்பீங்கள் ஆகவே நீங்கள் எனக்கு அண்ணா - hari - 11-12-2004 யார் அந்த வதந்தியை பரப்பியது? இது 20 வருடங்களுக்கு முன் நடந்தது அவ்வளவுதான். - vasanthan - 11-12-2004 வணக்கம் ரம்யாக்கா?! வந்ததும் வராததுமாக எல்லாரிலும் கைவைக்கிறியள்! - Thusi - 11-12-2004 வணக்கம் ரம்யா, சிங்கப்பூரில் நிறைய தமிழ÷கள் இருப்பா÷கள் என்று நினைக்கிறன். - Maramandai - 11-12-2004 என்ன அக்காமா் ஆரம்பமே ஒரே அட்டகாசமாகக் கிடக்குது.... நடத்துங்கோ..நடத்துங்கோ.. அதுக்குத்தானே வந்திருக்கிறம்... றம்மியாவின் வரவுக்கு வாழ்த்துக்கள் - naaivaal - 11-13-2004 புதிய ஈ.பி.டி.பி யின் செய்தி தளம். **** .com - hari - 11-13-2004 ரொம்ப அவசியமான தகவல் நன்றி நாய்வால் (இதை எப்படி நிமிர்த்தமுடியும்) ரம்யாவை வரவேற்கின்ற பகுதிக்குள்ள எப்படி செய்திகளை கொடுத்தா ரம்யா வந்த வேகத்திலேயே ஓட மாட்டாவா? |