11-14-2004, 12:11 AM
Tamilini Wrote:இப்ப சம்பந்தர் வந்து 3 வயதிலேயே தேவாரம் பாடினார் என்றால் அது எப்படி சாத்தியம்.. அவர் பால் குடித்து ஞானம் பெற்றதனால் தானே அது சாத்தியம்.. நாங்கள் எல்லாம் 3 வயதில ஒழுங்கா ஒன்று இரண்டே சொல்லியிருக்க மாட்டம்.. அவர் இத்தன தேவாரங்களை 3-- 19 வயதினுள் பாடியிருக்கிறார் என்றால் அதைப்பற்றி என்ன சொல்லுறியள்...?? சம்பந்தர் வாழ்த்த மறைந்த காலப்பகுதிகளை பார்த்தால் அது புரியும்....நான் பிறந்தவுடனேயே கதைக்க வெளிக்கிட்டன் எண்டு என்ரை அப்பா சொன்னா நீங்கள் நம்புவீங்களா?
அதைப் போலத்தான் சம்பந்தர் 3 வயசிலை பாடினார் எண்டதும்.
நீங்கள் சொன்ன அந்த 3-19வருட இளைவெளியில் சம்பந்தர் என்ன கோடினா கோடித் தேவாரங்களையா பாடியுள்ளார்?
ஏன் தமிழினி யதார்த்தமாகவே சிந்திக்க மாட்டன் என்று அடம் பிடிக்கிறியள்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

