11-13-2004, 11:41 PM
tamilini Wrote:சம்பந்தரின் காலத்திற்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த ஆரியப்பட்டர் என்ற விஞ்ஞானி கோள்களைப் பற்றிய ஆராட்சிகள் செய்திருக்கிறார். பூமி உருண்டை வடிவானது, கோள்களின் இருக்கை அவற்றின் தூரம், சந்திர, சூரிய கிரகணங்கள் எப்படி ஏற்படுவது, சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று மற்ற கிரகங்களும் சந்திரனும் வழங்குகின்றன அத்துடன் பல கணித சூத்திரங்களையும் எழுதி வைத்துள்ளார். இவரின் காலம் கிபி.476-520.Sriramanan Wrote:Quote:சம்பந்தர் வாழ்ந்தது கி பி ஏழாம் நூற்றாண்டில்...அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!ஐயோ எல்லோரும் மன்னிச்சு விடுங்கோ
மிகப் பெரிய தவறை செஞ்சு விட்டேன்.
எனது தவறிக்கு எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.
சரி அண்ணா அதைவிடுங்கோ இப்ப ஏற்றுக்கொள்ளுறியளோ...?? நம்மாக்கல் கண்டுபிடிச்சிட்டினம் கோள்களை என்று..!
இவரின் ஆராட்சிகள் இந்துமதவாதிகளின் கடும் எதிர்ப்பிற்கு உள்ளானது. (சந்திரனை பாம்பு விழுங்கும் போது சந்திர கிரகணமும் சூரியனைப் பாம்பு விழுங்கும் போது சூரிய கிரகணமும் ஏற்படுகிறது இது இந்து வேதம்)
கோள்களையெல்லாம் நம்மாக்கல்(ள்) கண்டு பிடிக்கவில்லை தமிழினி சற்றிப் பொறுத்திருங்கள்
இந்தியாவிற்கு எப்படி சோதிடம் கிரேக்கர்களிடமிருந்து வந்தது என்று சொல்கிறேன். (தற்போது ஆதாரம் தேடிக் கொண்டிருக்கிறேன்)
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

