11-13-2004, 08:48 PM
ஜேர்மனியத் தமிழரின் சட்டப்பிரச்சினையை அரசியலாக்க தமிழ்த் துரோகிகள் திட்டம் - தமிழ் தினசரி தவறான தகவல்.
( சனிக்கிழமை, 13 நவம்பர் 2004 ) ( குமரப்பா )
புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உலகிலேயே முதன் முறையாகத் தமிழ்ச்சட்ட சேவைப்பிரிவு நடாத்தும் ஜேர்மனிய சட்டவல்லுநர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எனத்தமிழ் ஊடகமொன்றில் வெளிவந்த செய்தி தவறானது என்பதை நிதர்சனம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை அரசியலாக்க சில தமிழ்;த்தேசவிரோதிகள் முயன்று வருகின்றார்கள். தமிழ் மக்களின் பிரச்சனையைப் பயன்படுத்தித் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஜேர்மனிய ஒருங்கிணைப்பாளர் எனப்படும் ஒருவர் அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் அரசியல் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், சட்டத்தரணிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
கடந்த ஏழு வருடங்களாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் வழக்குகளில் பல ஆயிரம் தமிழர்களை நாடுகடத்த தீவிரமாக உழைத்த தமிழரே தற்போது தமிழ் மக்களுக்கு உதவுவது போன்ற ஒரு செயலில் இறங்கியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான கட்சியின் செல்லப்பிள்ளையான இவர் முன்னைநாள் ஜேர்மனிய பிரதி உள்துறை அமைச்சர் ஒருவர் ஊடாக பல தமிழர்களை நாடுகடத்தக் காரணமாக இருந்தவர். வறுமைக் கோட்டுக்குள் வாழும் இடம்பெயர்ந்த அகதிகளுக்கு இலவசமாக இவர்கள் எதனையும் செய்யவில்லை என்பதும் நிதர்சனத்தின் ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் வாழும் தமிழர்களும் தமிழ் தினசரி பத்திரிகைகளும் அவதானமாக நடந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்.
¿ýÈ¢ - ¿¢¾÷ºÉõ