11-13-2004, 01:12 PM
Quote:இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், இவ÷கள் இறந்த எல்லாரையும் உயி÷ப்பிக்கவில்லை. இறப்பை வெற்றி கொள்ளவும் இல்லை. ஏன், தமக்கு நெருக்கமானவ÷களையாவது இறப்பிலிருந்து காக்கவும் இல்லை. ஆகவே இவ÷களால் உண்மையில் இறக்காதவ÷களை, அதாவது, இன்றைய அறிவின் நிலைப்பாட்டின்படி, மூளை இறக்காவ÷களையே காப்பாற்ற முடிந்திருக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதின் படி பார்த்தால்.. அப்ப அவர்களிற்கு அன்றே தெரிந்திருக்கிறது மூளை இறந்தால் தான் மனிதன் இற்ந்ததாக கொள்ளப்படும் என்று... அப்ப அவர்கள் விஞ்ஞானத்திலும் வளர்ச்சியில் இருந்திருக்கிறார்கள் என்கிறீங்கள்... நன்றிகள் அண்ணா... உங்கள் தகவலுக்கு.. அதைவிட ஒருவர் முழுசாக இறக்கவில்லை... ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கார் அப்படி என்று அவர்கள் எப்படி கண்டுபிடிச்சார்கள்...!
அடுத்தது...
Quote:மேற்படி நாயன்மாரும், கிறிஸ்து போன்ற போதக÷களும், தாமே தமது ஆற்றல் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையாலும், மக்களின் எதி÷பா÷ப்பை திருப்தி செய்யவும், மேலும் உறவின÷கள் மேல் இரக்கப்பட்டும், இப்படி இறந்தவ÷கள் என்று கருதப்பட்டவ÷களை உலுக்கி, ஆட்டி நெஞ்சை குத்தி எழுப்பியிருப்ப÷.
நீங்கள் சொல்வதன் படி பாத்தால்...
நெஞ்சைக்குத்தினால் எழுப்ப முடியும் என்று எந்த விஞ்ஞானிகள் இல்லை எந்த வைத்தியர்கள் அவர்களிற்கு சொல்லிக்கொடுத்தார்கள்.. தாங்களாக தானே அதனைக்கண்டுபிடிச்சார்கள் இல்லையா...?? அதுவும் இன்றைய உங்கள் விஞ்ஞானத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு என்ன சொல்லுறியள்.....??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

