11-13-2004, 01:02 PM
Quote:அதே நேரம் சம்பந்தருக்கு நெற்றிக் கண் சிவனின் மனைவி பாலூட்டியற்கும் ஆதாரம் இருக்கிறதா?
இப்ப சம்பந்தர் வந்து 3 வயதிலேயே தேவாரம் பாடினார் என்றால் அது எப்படி சாத்தியம்.. அவர் பால் குடித்து ஞானம் பெற்றதனால் தானே அது சாத்தியம்.. நாங்கள் எல்லாம் 3 வயதில ஒழுங்கா ஒன்று இரண்டே சொல்லியிருக்க மாட்டம்.. அவர் இத்தன தேவாரங்களை 3-- 19 வயதினுள் பாடியிருக்கிறார் என்றால் அதைப்பற்றி என்ன சொல்லுறியள்...?? சம்பந்தர் வாழ்த்த மறைந்த காலப்பகுதிகளை பார்த்தால் அது புரியும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

