11-13-2004, 02:07 AM
Sriramanan Wrote:Quote:சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....!இறந்ததாக கருதப்பட்டு குகைக்குள் மூடப்பட்டவரை யாராவது சென்று காப்பாற்றியிருக்கலாம். அவர் தனது காயங்கள் ஆறும் மட்டும் அப்பகுதியில் மறைந்திருந்திருக்கலாம். பின்பு ஒரு காலத்தில் காஸ்மீருக்கு வந்திருக்கலாம் (இப்படியும் ஊகிக்கலாம்)
இப்படி ஊகிச்சதன் விளைவுதான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்... உதுக்கு பிஎச்டியும் கொடுப்பாங்கள்... ஆதாரமில்லா அளப்புகள்...! அதுதான் சுரங்கப் பாதை பாரிய கற்களால் மூடப்பட்டிருந்ததாக கதை சொல்கிறதே... காவல் வேற... இதையெல்லாம் தாண்டிப் போய்...??!
அதுவும் சிலுவையில மரண தண்டனை வழங்கி பயிற்சி பெற்றவர்கள் இடத்தில்தான் ஜீஸஸ் தண்டனை வாங்கினார்... அதுவும் கடவுளின் தூதுவன் என்று தெரிந்தும் கொல்ல வேண்டும் என்று கொன்றவர்கள் உயிரா இல்லையா என்று அறியாமலா... வெற்றுடலை சுரங்கத்துள் அடக்கம் செய்தனர்.....! இப்படியே போனா நீங்கள் என்னவோ சினிமாக் கதைக்கு நியாயம் சொல்லுபியல் போலக் கிடக்கு....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

