11-13-2004, 01:53 AM
Quote:சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....!இறந்ததாக கருதப்பட்டு குகைக்குள் மூடப்பட்டவரை யாராவது சென்று காப்பாற்றியிருக்கலாம். அவர் தனது காயங்கள் ஆறும் மட்டும் அப்பகுதியில் மறைந்திருந்திருக்கலாம். பின்பு ஒரு காலத்தில் காஸ்மீருக்கு வந்திருக்கலாம் (இப்படியும் ஊகிக்கலாம்)
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

