11-13-2004, 01:48 AM
kuruvikal Wrote:சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
குருவிகள். தங்கள் பெயரை "குத÷க்கவிகள்" என்று மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும். மேலே எழுதப்பட்டதில் இணைப்புகள் கொடுத்திருப்பது, தாங்களும் அந்த இணைப்புகளை படித்து பின் சிந்தித்து எழுத வேண்டும் என்பதற்காகவேயன்றி, எழுந்தமானமாக குத÷க்கம் எழுதுவதற்காக அல்ல.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: