11-13-2004, 01:35 AM
Sriramanan Wrote:இறந்தவரைச் சம்பந்தரோ அல்லது அப்பரோ மீள உயிர்ப்பித்திருக்கிறார்கள் எண்டு (பேச்சுக்கு) வைத்துக் கொள்வோம்.
ஏன் அதே சம்பந்தர் தீயில் கருகி மாண்டபோது அவர் தன்னை மீள உயிர்ப்பித்துக் கொள்ளவில்லை. அதேபோல இறந்த சம்பந்தரை அக் காலத்தில் வாழ்ந்த அப்பரால் உயிர்ப்பிக்க முடியவில்லை??
பி.கு: அப்பர் சம்பந்தர் இடையே இருந்த போட்டியின் காரணமாக அப்பரினால் சம்பந்தர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை)
தீயோடு சங்கமமான சம்பந்தனை எப்படி உயிர்ப்பிப்பது... உடல் இருந்தால்தான் உயிர் கொடுக்கலாம்... பெண்கள் தான் சிறிய ஒரு கலநிலைக் கருவுக்கு உயிர்கொடுத்து பெரிய உடல் ஆக்குபவர்கள்...அதுதான் அவர்களை தெய்வமாக மதித்தார்கள்... இப்ப எங்க.... கொடுக்கிற உயிர மாத்திரையாலையே ஈவு இரக்கமில்லாமல் அழிக்கும் கொலைகாரிகள் தான் பெண்கள்... அதுபோகட்டும்... அதற்குப் பிறம்பாக இறைவனிடன் தம்மை அர்பணிக்கப் போனவர்களை எப்படி உயிர்ப்பிப்பது...அதுதான் அவர்கள் விருப்பமில்லையே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

