11-13-2004, 01:17 AM
Sriramanan Wrote:Quote:என்ன சிறீ றமணன் அண்ணா நீங்களே வரலாற்றை குழப்புறியள்நான் ஒண்டும் அறிவில் மேதை இல்லையே கவிதன். சாதாரண மனிதன் தனே. எங்கையோ கேள்விப் பட்டதை ஆராயமல் சொல்லிப்போட்டன். அதற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுவிட்டன். பிறகும் போய் என்னைத் தாக்குறது .......... .......... ........
அச்சோ நான் எங்கை அண்ணா உங்களை தாக்குறன் சும்மா அறிவு குறைந்தனான் தானே நான் அது தான் குழம்பிட்டன் குறை நினைக்காதைங்கோ <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]

