11-13-2004, 12:51 AM
சிறீரமணன்... அது உங்கள் தவறில்லை... அவசரத்தில் எழுதி விட்டீர்கள்...எதற்கு மன்னிப்பு அதுஇதென்று கொண்டு... நாம் கருத்தைப் பரிமாறி விளக்கங்களைத்தான் தேடுகிறோமே தவிர ஒருவரை ஒருவர் தாக்குவற்கும் மட்டம் தட்டவுமா இல்லையே....!
உங்கள் தவறுபோல் நாமும் தான் விடுகின்றோம் எல்லோரும் தான் விடுகின்றனர்...நீங்கள் தொடர்ந்து உங்கள் கருத்தை முன் வையுங்கள்...உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கலாம்...எல்லோரும் இயன்றவரை ஆராய்து முடிவு எடுப்போம்...இல்ல விளங்கிக் கொள்ளும் மட்டும் விளங்கிக் கொள்வோம்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>