11-13-2004, 12:11 AM
Quote:கோளறு பதிகத்தில் சம்பந்தர் பாடிய எல்லாக் கோள்களையும் விஞ்ஞானம் நிருபிக்கவில்லை. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி சனி - பாம்பிரண்டுமுடனே. இதில் முதலில் கூறப்பட்ட ஏழும் உண்மையென்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அந்த பாம்பு இரண்டும் கற்பனைகளே. பாம்பு எண்டு பம்பந்தர் கூறுவது இராகு கேது என்ற கற்பனைக் கேள்களை.
ஏன் அண்ணா மொத்தம் ஒன்பது கோள்களை தானே வரையறுக்கிறியள்.. புதிசாய் வந்ததை விடுங்கள்.. அப்ப சம்பந்தர் கூறிய அந்த மிச்ச கோள்களும் இரண்டு கோள்களுமாய் இருக்கலாம் தானே... அது சரி.. நெப்ிரீயுன் புளுட்டோவுக்கு என்ன தமிழ் நாமம்...?? அலெக்ஸ்சாந்தர் எப்ப படையெடுத்தவர்.. சம்பந்தர் எப்ப வாழ்ந்தவர்...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

