11-13-2004, 12:09 AM
விஞ்ஞானம் கண்டு பிடித்திருப்பது (ஞாயிற்றுத் தொகுதியில்) 10 கோள்கள்...! இந்து சமயத்தில் சந்திரனுக்கு முக்கியத்துவம் உண்டு...அதேபோல் பெளதீக ரீதியாகவும் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலாத தாக்கம் மற்றைய உடுக்கள் கோள்கள் இடையேயான தாக்கத்திலும் அதிகம்...!
சம்பந்தர் வாழ்ந்தது கி பி ஏழாம் நூற்றாண்டில்...அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!
ஒன்றைக்க கவனியுங்கள் ஜீஸசும் மீண்டும் உயிர் பெற்றார் என்று கிறிஸ்தவம் சொல்வதை....!அப்ப ஏன் சம்பந்தர் மீள் உயிர் பெறச் செய்திருக்க முடியாது...??!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>