11-12-2004, 11:22 PM
அப்ப என்ன அவைகள் எல்லாம் பொய் என்கீறீங்களா...?? அப்படி பொய்யாய் இத்தனையான தொகை தேவாரங்களை சும்மா எழுதினார்கள்..?? இப்ப பாருங்க.. இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து நம்ம நாட்டில இருக்கிற கோணேச்சரம் கேதீச்சரம் பற்றி எல்லாம் பாடியிருக்கீறார்கள்.. கோணேஸ்வரத்தை அவர்கள் எப்படி பாடினார்களோ அதை மாதிரியே அந்த கோயில்கள் அமைந்திருக்கின்றன.. இல்லையா... இன்னொரு விடையம் இந்த நாள் கோள் பற்றியெல்லாம் கோளறு பதிகத்தில் பாடப்பட்டிருக்கு.. அதைப்போல் கோளறு பதிகத்தில வருகிற கோள்கள் எல்லாம் விஞ்ஞானிகளினாலேயே நிருபிக்கப்ட்டிருக்கு.. அப்ப அது உண்மையாக இருக்கும் போது ஏன் பாடல் பாடி உயிர்ப்பித்தது கதவை திறக்க செய்தது ... எல்லாம் உண்மையாக இருக்க கூடாது என்கிறீர்கள்...! ?? அப்ப நீங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க பட்ட கிரகங்கள்எல்லாம் இல்லை என்கிறீங்களா...??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

