11-12-2004, 10:55 PM
Quote:சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் பாடிய தேவாரங்கள் பற்றி கேட்டிருப்பியள் அவர்கள் அந்த தேவராங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடியிருக்கிறார்கள்... அப்படி சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக சொல்கிறார்களே இதற்கு என்ன சொல்லுறியள்.. இவைகளும் கதைகள் என்கிறீங்களா...?? அதைவிட இன்னும் அவர்கள் கடவுளின் அருளால் பல அற்குதங்கள் செய்ததாக சொல்லுகிறார்கள் வரலாறு இருக்கு... அதற்கு சான்றாக அவர்கள் பாடிய தேவாரங்கள் இருக்கு சோ கட்டுக்கதை என்று அவற்றை ஒதுக்கவும் முடியாது இவற்றிற்கு என்ன சொல்லுறியள்... அண்ணாமாரே...??இறந்தவர்களை உயிர்ப்பித்ததற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது. அதே நேரம் சம்பந்தருக்கு நெற்றிக் கண் சிவனின் மனைவி பாலூட்டியற்கும் ஆதாரம் இருக்கிறதா?
தேவாரங்களில் சொல்லப்படுவதெல்லாம் உண்மையோ? ஏன் தமிழினி யாதார்த்தமாகச் சிந்திக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். உங்கள் வாழ் நாளில் இறந்த ஒருவர் உயிர்த்திருக்கிறார் எண்டு அறிந்திருக்கிறீர்களா? இல்லை என்றால் பிறகு எப்படி சம்பந்தர் அப்பர் காலத்தில் அது நடக்கும்?
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

