11-12-2004, 10:19 PM
சரி ஒரு சிறிய கேள்வி.. நீங்கள் இலங்கையில் இருக்கின்ற சமயப்புத்தகங்களை படிச்சிருப்பியள் இல்லாவிட்டாலும் இதை கேட்டிருக்க சந்தர்ப்பம் உண்டு இதற்கு பதில் சொல்லுங்கள்...
சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் பாடிய தேவாரங்கள் பற்றி கேட்டிருப்பியள் அவர்கள் அந்த தேவராங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடியிருக்கிறார்கள்... அப்படி சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக சொல்கிறார்களே இதற்கு என்ன சொல்லுறியள்.. இவைகளும் கதைகள் என்கிறீங்களா...?? அதைவிட இன்னும் அவர்கள் கடவுளின் அருளால் பல அற்குதங்கள் செய்ததாக சொல்லுகிறார்கள் வரலாறு இருக்கு... அதற்கு சான்றாக அவர்கள் பாடிய தேவாரங்கள் இருக்கு சோ கட்டுக்கதை என்று அவற்றை ஒதுக்கவும் முடியாது இவற்றிற்கு என்ன சொல்லுறியள்... அண்ணாமாரே...?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>