07-27-2003, 12:28 PM
விரைவினிலி இவைகள் முடிவுக்கு வர வேண்டும். இதற்காகவ எத்தனையோ உண்ணத உயிர்களை நாம் பறி கொடுத்தது. இனி சமாதானத்தைப் பற்றி மீள் பரிசீலிப்பது நல்லது போலத் தெரிகின்றது. இதற்காகவா யுத்த நிறுத்தம் சமாதானம். எமது மக்கள் சிறிதாவது யோசிப்பார்களா? இனி வரவேண்டியவர்கள் வந்து இதை நிறுத்த முயற்சியேடுத்தால், பயங்கரவாதம் துப்பாக்கிக் கலாச்சாரம் ஹிட்லரிசம் என்பார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

