07-27-2003, 11:47 AM
செல்வி ஜெயலலிதா ஜெயராமின் நகைச்சுவை
Quote:தமிழக விடுதலைப் புலிகள் இயக்கம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு தனது துப்பாக்கி கலாச்சாரத்தையும் போர்ப்பண்பாட்டையும் இந்தியாவிற்குள் பரப்பும் வாய்ப்பு உண்டாகும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.இத்தகைய செய்திகளும் இதைவிட சிறீலங்கா அமைச்சர்கள், தமிழீழமக்களுக்கு எதிரான செய்திகளும் அம்மா தொலைக்காட்சியின் செய்திகளில் சொல்லப்படுகிறது.
_________________
Mullai

