11-11-2004, 07:46 PM
எதிர்பார்க்கப்பட்ட துயரச் செய்தி - என்றாலும் மனதில் ஒரு இறுக்கமான பாரம்.
மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவராலும் உலகெங்கும் இத்துயரம் பகிரப்படுகிறது.
தள்ளாத வயதிலும் தளராத உறுதியுடன் இருந்த இவரது கடைசி வாழ்வு மறக்கப்பட முடியாததொன்று.
விடுதலையை நேசிக்கும் அனைவராலும் நேசிக்கப்பட்ட பாலஸ்தீனத் தலைவனின் மறைவு ஒரு வெற்றிடத்தையே தரும்!
-ஆனாலும் இழப்புகளிலிருந்து கிளம்பும் பேரெழுச்சி, விடுதலை வேட்கையை முகிழச்செய்யட்டும்!
முகிலன்