Yarl Forum
யசீர் அரபாத் மரணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: யசீர் அரபாத் மரணம் (/showthread.php?tid=6451)



யசீர் அரபாத் மரணம் - kuruvikal - 11-11-2004

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40068000/jpg/_40068586_arafat203index.jpg' border='0' alt='user posted image'>

<b>இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தின் இரும்புக்கரங்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே நிர்கதியாய் நிற்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்குரல்... யசீர் அரபாத்.. பிரஞ் மருத்துவமனையில் அடங்கிக் கிடக்கிறது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்...!</b>

<b>அடக்குமுறையின் கோரங்களை அனுபவித்தவர்கள் என்ற வகையில் அவ்விடுதலை இயக்க வீரனின் 40 ஆண்டுகால உறுதிமிக்க விடுதலை போராட்ட முன்னெடுப்பை வியந்து பாராட்டும் இன்னேரத்தில் அவனின் இறுதிக்காலம் சர்வதேசத் சதியின் பின்னணியில் வீட்டுக்காவலில் கழிந்தது என்பதுதான் வருந்தத்தக்க விடயம்...! எனினும் இறுதிவரை ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக குரல் கொடுத்து மக்களை வழிநடத்திய பலஸ்தீனத் தளபதிக்கு எமது வீர வணக்கங்கள்....!</b>

யசீர் அரபாத் அண்மைக் காலத்தில் இனம் புரியாத நோய் ஒன்றிற்கு ( நஞ்சூட்டல் காரணமாயும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது) ஆளாகி கடும் சுகவீனமுற்ற நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்பதும் கடந்த சில நாட்களாக மூளைமயக்க நிலையில் (கோமா) இருந்தார் என்பதும் இன்றைய தினம் அதிகாலையில் பல்வேறு உறுப்புகளும் செயல் இழந்தமையால் முழு மரணத்தை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது...!

இவருடைய இறப்பை அறிந்து பலஸ்தீனதேசம் சோகத்தில் இருக்க... ஒரு மனிதாபிமான எண்ணமே இன்றி இஸ்ரேல் இது பயங்கரவாதத்தின் மரணம் என்று விமர்சித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது....!

இவருடைய வித்துடல் பலஸ்தீன தேசத்துக்கு எடுத்துவரப்பட்டு ரமல்லாவில் அடக்கம் செய்யப்படும் என்று செய்திகள் தெருவித்தாலும் தன்னுடலை ஜெருசலேத்தில் அடக்கம் செய்யவே அரபாத் விரும்பி இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது...அவருடைய இறுதி ஆசையைக் கூட நிறைவேற்ற இஸ்ரேலிய பயங்கரவாத அரசு அனுமதிக்குமா....???! :evil: :?:

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40512000/jpg/_40512999_tears-ap-203body.jpg' border='0' alt='user posted image'>

சாதாரண பலஸ்தீன மக்களின் உணர்வலைகள்...!

-------------------------------------

<b>The veteran Palestinian leader Yasser Arafat's profile...</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39462000/jpg/_39462946_arafat203bodyap.jpg' border='0' alt='user posted image'>

<b>24 Aug 1929: Born in Cairo
(Now his Age : 75)

1948: Founds Fatah

1969: Elected PLO chairman

1974: Addresses UN General Assembly

1982: Expelled from Lebanon by Israelis

1990: Supports Saddam Hussein during First Gulf War

1991: Marries Suha Tawil

1993: At the White House signs peace agreement with Israel

1994: Jointly awarded Nobel peace prize with Rabin and Peres

2001: Israel blockades him inside Ramallah headquarters </b>

Source : bbc.com


- tamilini - 11-11-2004

அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்..! Cry


- Nada - 11-11-2004

அன்னாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆனாலும் இவ÷ பற்றிய மாறுபாடான கருத்து உண்டு இந்தச் சந்த÷ப்பத்தில் தொிவிக்க விரும்பவில்லை


- MEERA - 11-11-2004

வீரவணக்கங்கள்


- Sriramanan - 11-11-2004

கண்ணீர் அஞ்சலிகள்


- Thusi - 11-11-2004

ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அயராது போராடிய அரபாத் அவ÷களுக்கு எமது அஞ்சலிகள்.

இன்று பீற்ற÷சனை சந்தித்த பின்பு பத்திரிகையாள÷களைச் சந்தித்தபோது மதியுரைஞ÷ அன்ரன் பாலசிங்கள் அவ÷களிடம் அரபாத்தின் மரணம் பற்றிக் கேட்கப்பட்டபோது, எமது விடுதலை அமைப்பு எப்போதும் பலஸ்தீன மக்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கருத்திற்கு தனது முழுஆதரவை வழங்கிவந்திருக்கிறது என்றும், இப்படியான நிலையில் ஒரு இக்கட்டான நேரத்தில் பலஸ்தீன÷களின் தலைவ÷ அரபாத் இறந்துபோனமை ஒரு துரதிஸ்டமான விடயமே என்றாலும், பலஸ்தீன மக்கள் தமது விடுதலையை வென்றெடுக்கும் வரை இறுதிவரைபோராடுவா÷கள் என்று எதி÷பா÷ப்பதாகவும், அதற்கு என்றும் தமது அமைப்பின் தா÷மீக ஆதரவு இருக்கும் என்றும் தெரிவித்திருந்தா÷.


- Nitharsan - 11-11-2004

இவர் பலாஸ்தீன விடுதலைக்காக மட்டும் உழைக்க வில்லை உண்மையான விடுதலைப் போராட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவளித்தாhர் குறிப்பாக இவர் மற்றும் இவரது பலஸ்தீன விடுதலை இயங்கமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மிகப் பெரும் ஆதரவு வழங்கின ஆனால்.. இன்று பலஸ்தீனர்கள் பல்வேறு அமைப்புக்களாய் பிரிந்துள்ளமையால் அவர்களது மண் மாற்றானால் முற்றுகையிடப்பட்ட போது எதுவுமே செய்ய முடியாது உள்ளனர் எ;னபது இங்கு குறிப்பிட்த்தக்கது
யசீர் அரபாத்திற்கு எனது வீர வணக்கங்கள்
அராஜகத்தின் எல்லையைத்தாண்டிய இஸ்ரேல் கண்டிக்கப்பட வேண்டியது.......
நேசமுடன் நிதர்சன்
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- mukilan - 11-11-2004

எதிர்பார்க்கப்பட்ட துயரச் செய்தி - என்றாலும் மனதில் ஒரு இறுக்கமான பாரம்.

மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவராலும் உலகெங்கும் இத்துயரம் பகிரப்படுகிறது.
தள்ளாத வயதிலும் தளராத உறுதியுடன் இருந்த இவரது கடைசி வாழ்வு மறக்கப்பட முடியாததொன்று.

விடுதலையை நேசிக்கும் அனைவராலும் நேசிக்கப்பட்ட பாலஸ்தீனத் தலைவனின் மறைவு ஒரு வெற்றிடத்தையே தரும்!
-ஆனாலும் இழப்புகளிலிருந்து கிளம்பும் பேரெழுச்சி, விடுதலை வேட்கையை முகிழச்செய்யட்டும்!

முகிலன்


- TMR - 11-11-2004

அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்..! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- aathipan - 11-11-2004

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழுத்தடிப்பால் அரபத் அவர்களின் முயற்சிகள் வெற்றிபெறாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் சுதந்திரம் பெறுவார்கள் என்பது திண்ணம்.

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலி.

<img src='http://www.floralart.com.au/images/arr48.jpg' border='0' alt='user posted image'>


- kavithan - 11-12-2004

எனது கண்ணீர் அஞ்சலிகள்


- kirubans - 11-12-2004

<b>பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவே வாழ்ந்த தலைவனுக்கு நமது அஞ்சலிகள்.
அன்னாரது கனவுகள் விரைவில் நிறைவேற வேண்டும்.</b>
<img src='http://img10.exs.cx/img10/6404/wreath.jpg' border='0' alt='user posted image'>


- hari - 11-12-2004

அண்ணாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்..!


- kuruvikal - 11-12-2004

<b>பாலஸ்தீன தந்தை' அராபத் உடல் இன்று அடக்கம்</b>

பாலஸ்தீனத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட யாசர் அராபத் நேற்று அதிகாலை பாரிஸ் மருத்துவமனையில் மரமணடைந்ததையடுத்து இன்று அவரது உடல் அடக்கம் நடக்கிறது.

பாரிஸ் மருத்துவமனையில் மரணமடைந்த அவரது உடலுக்கு பிரான்ஸ் நாட்டு ராணுவத்தின் சார்பில் இறுதி மரியாதைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவரது உடல் சிறப்பு விமானத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோ கொண்டு வரப்பட்டது.

அங்கு விமான நிலையத்தின் அருகே உள்ள மாபெரும் பள்ளி வாசலில் அவரது உடலுக்கு இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு அராபத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. அராபத்தின் உடலை அவர் பிறந்த ஜெருசலேமில் அடக்கம் செய்ய அனுமதி தர இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இதையடுத்து ரமல்லாவில் உள்ள பாலஸ்தீன அரசு தலைமையகத்தில் அராபத்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. அராபத்தின் மரணச் செய்தி வெளியானதில் இருந்து பாலஸ்தீனத்தில் பெரும் சோகம் கவ்வியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் அழுதபடி அமர்ந்திருப்பதையும், நெஞ்சில் அடித்துக் கொண்டு பதறுவதையும் காண முடிந்தது. பாலஸ்தீன மக்களுக்கு தனி நாடு காணும் அவரது கனவு கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டது.

இந்த மரணத்தையடுத்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பலவித ராணுவக் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு அமலாக்கியுள்ளது.

மறைந்த அராபத்துக்கு அஞ்சலி செலுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் சிறப்பு விமானத்தில் கெய்ரோ புறப்பட்டுச் சென்றனர்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.

<b>பாலஸ்தீன தூதரகத்தில் சிங் அஞ்சலி :</b>

இதற்கிடையே இன்று டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு யாசர் அராபத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள புத்தகத்தில் தனது இரங்கல்களை எழுதினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சிங், இந்தியாவின் மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டோம் என்றார்.

யாசர் அராபத்துக்கு அஞ்சலி செலுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் கெய்ரோவிலும் பாலஸ்தீனத்திலும் குவிந்துள்ளனர்.

thatstamil.com


- naaivaal - 11-12-2004

"Arafat was the source and force of inspiration for all the oppressed masses of the world"
-National Leader

"Arafat was the source and force of inspiration, not only for the Palestinian people but for all the oppressed masses of the world", said the Tamil Eelam national leader Mr. V. Prabaharan in his condolence letter to the Palestinian people and their leadership.



The full text of the letter is as follows:

On behalf of the people of Tamil Eelam I wish to express heartfelt condolences over the demise of your highly esteemed national leader of the Palestine people, President Yasser Arafat.

President Arafat symbolised the national unity of the Palestinian people. He was the historical spirit behind the heroic struggle of his people for liberation. He was the source and force of inspiration, not only for the Palestinian people but for all the oppressed masses of the world.

His passing at this critical moment in world history, will be an irreparable loss to all those who cherish freedom and liberty from conditions of oppression and injustice.


- shanmuhi - 11-13-2004

கண்ணீர் அஞ்சலிகள்....


- AJeevan - 11-13-2004

<b>கண்ணீர் அஞ்சலிகள்</b>