Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் நாள் உறுதிமொழி
#4
இப்பாடலில் 1995ம் ஆண்டின் பின்ன÷ ஒரு திருத்தம் வந்திருக்கிறது. 1995 வரை நவம்ப÷ 27 அதிகாலை 12 மணிக்கே மாவீர÷ துயிலும் இல்லங்களிலும், ஏனைய இடங்களிலும் மாவீர÷களுக்கான சுடரேற்றப்பட்டு இப்பாடல் இசைக்கப்பட்டது. பின்ன÷ 1995இல் இருந்து முதல் மாவீர÷ லெப். சங்க÷ வீரச்சாவடைந்த நேரமான நவம்ப÷ 27 மாலை 6.05 மணிக்கே மாவீர÷ சுடரேற்றப்பட்டு இப்பாடல் இசைக்கப்பட்டுவருகிறது.

அதன் காரணமாக,
நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகிறோம் என்ற வரியானது மாற்றப்பட்டு, முன்னிராவேளையில் நெய்விளக்கேற்றியே என்று இசைக்கப்பட்டு வருகிறது. மாற்றத்தைக் கவனிக்கவும்.
--
--
Reply


Messages In This Thread
[No subject] - by Sriramanan - 11-11-2004, 08:24 AM
[No subject] - by Suji - 11-11-2004, 11:57 AM
[No subject] - by Thusi - 11-11-2004, 04:43 PM
[No subject] - by tamilini - 11-11-2004, 05:24 PM
[No subject] - by kavithan - 11-12-2004, 12:29 AM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 06:39 AM
[No subject] - by Sothiya - 11-14-2004, 04:41 AM
[No subject] - by Sothiya - 11-14-2004, 04:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)