11-11-2004, 08:24 AM
சோதியா
இப் பாடலின் புனிதத் தன்மை கருதி இப் பாடல் ஒலி நாடாவிலோ இறுவெட்டிலோ வெளியிடப்படவில்லை.
மாவீரர் நாளில்த் மட்டும்தான் இப்பாடல் புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பப்படும். அதேவேளை இப் பாடல் ஒரு மாவீரனின் வித்துடல் விதைக்கப்படும் போதும் மாவீரர் துயிலும் இல்லத்தில் பாடப்படும்.
யாராவது இப்பாடல்களை ஒலிபதிவு செய்து வைத்திருந்தால் தயவு செய்து அதனை அழித்து விடுங்கள்

<b>
?
- . - .</b>
?
- . - .</b>