11-10-2004, 10:10 PM
உசா÷ ஐயா உசாரு
இப்ப காசு சே÷க்கிறதுக்கு உந்த ஊடகக்கார÷கள் ஒரு வழி வைச்சிருக்கினம் . ஒவ்வொரு நாடுகளாக நிகழ்ச்சிகள் நடத்தி கொழுத்த
காசு சே÷க்க வேண்டியது பின் அதற்காக உழைத்தவ÷களை வெளியே அனுப்பி விடுவது. அண்மையிலும் ஐரோப்பாவின் மைதானத்தில் ஒரு
நிகழ்ச்சி நடந்தது. எங்கடை சனமும் ஆயிரக்கணக்கிலை போய் அவைக்கு ஆதரவு தந்திச்சினம்.நிகழ்ச்சி நடத்தினவைக்கு தலைகால் தொியாமல் அந்த நாட்டு சனங்களுக்கு பிடித்தமான ஒரு கோதை கழட்டி விட்டிட்டினம். இப்ப சனங்கள் நிகழ்ச்சி நடத்தினவையை இன்னொரு நிகழ்ச்சி நடத்தவரச்சொல்லி கையிலை பொல்லோடு தொல்லை பண்ணுகினமாம். நிகழ்ச்சி நடத்தினவை புலிவாலை பிடிச்ச நிலையிலையாம். நீங்களும் உசா÷ உங்கடை நாட்டுக்கும் நிகழ்ச்சி நடத்த
வரப்போயினம்.
இதை மறுப்பவ÷கள் மனச்சாட்சி இல்லாதவ÷கள்.

[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>