Yarl Forum
நண்ப÷களே இது தேவைதானா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: நண்ப÷களே இது தேவைதானா (/showthread.php?tid=6485)



நண்ப÷களே இது தேவைதானா - Suji - 11-08-2004

சேதுவின்ர பெயரை யாரோ கெடுக்கின்ற முயற்சி கெல்மெட்டிலை கனபோின்ரை தொல்லை தாங்கமுடியவில்லை
அது சாி இங்கு வரும்போதும் கெல்மெட்டிலை தானே வந்தவை.தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள். அது யாழ் இணையத்திற்கு அவமதிப்பு ஆகும். பொறுப்பாள÷கள் உசா÷. மோகன் தயவுசெய்து களத்தின் சட்டங்களை கொஞ்சம் இறுக்கமாக்குங்கள்.
தங்களின் குடும்ப பிரச்சனைகளுக்கும் களத்தில் தாக்குதல் நடத்த ஆரம்பிக்குமுன் யாழ்கருத்துக்களத்தை காப்பாற்றுங்கள்
நண்ப÷களே இது தேவைதானா? உங்களின் உடமையை நீங்களே காப்பாற்றவேண்டும். தரப்பட்ட சுதந்திரத்தை பறிகொடுக்கின்றமை அவசியம்தானா?
யாருக்காகவும் நான் வக்காலத்து வாங்கவில்லை. மோகன்தான் பதில் சொல்லவேண்டும்.


- shanmuhi - 11-08-2004

Quote:தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள். அது யாழ் இணையத்திற்கு அவமதிப்பு ஆகும். பொறுப்பாள÷கள் உசா÷. மோகன் தயவுசெய்து களத்தின் சட்டங்களை கொஞ்சம் இறுக்கமாக்குங்கள்.



- sethu - 11-08-2004

சுயி சொன்னதில் உண்மை இருக்கு இதுக்க கன துரோகிகள் புகுந்து வானொலிக்கு ஒரு வளி பன்ன புறப்பட்டாச்சு முதுகெலும்பு இருந்தா என்னோட நேர ஆரு என்டாலும் தொடர்பு கொள்ளவும்.


- Sriramanan - 11-08-2004

Suji Wrote:தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள்.
மற்றவர்கள் மாத்திரமல்ல சேது அண்ணாவும் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்


- Bond007 - 11-08-2004

Quote:Sriramanan



இணைந்தது: 28 மாசி 2004
கருத்துக்கள்: 185
வதிவிடம்: கனடா
எழுதப்பட்டது: திங்கள் கார்த்திகை 08, 2004 4:05 pm Post subject:



Suji எழுதியது:
தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள்.

மற்றவர்கள் மாத்திரமல்ல சேது அண்ணாவும் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்
_________________
கோட்டைக் கட்டிக் கொண்டிருந்த தமிழன் எப்ப கோயிலைக் கட்டத் தொடங்கினானோ அண்டைக்கு தொடங்கினது அவன்ர அழிவு காலம்.


எனது பெயரில், சான் வருகின்ற பெயர்களிற்கு குந்தகம் தரும் அனைவரையும் உடன் கலத்தை விட்டு சீ களத்தை விட்டு நிருத்வும்.


- Bond007 - 11-08-2004

மன்னிக்கவும் மனிசி வெளியிலை போட்டா அது தான் எழுத்துப்பிழை வந்தது.

எனது பெயரில் யான் வருகின்ற பெயர்களிற்கு குந்தகம் விழைக்க எண்ணுபவர்கள் அனைவரையும் தடை செய்யவும்.
நன்றி!


- kirubans - 11-08-2004

இது நல்ல பொழுதுபோக்கு. குளிர் தொடங்கினால் வெளியே போவதைவிட வேறுவேறு பெயர்களில் எழுதி எங்களுடனேயே நாம் கருத்தெழுதிப் பொழுது போக்கலாம்.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 11-08-2004

Quote:இது நல்ல பொழுதுபோக்கு. குளிர் தொடங்கினால் வெளியே போவதைவிட வேறுவேறு பெயர்களில் எழுதி எங்களுடனேயே நாம் கருத்தெழுதிப் பொழுது போக்கலாம்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sriramanan - 11-08-2004

Quote:எனது பெயரில் யான் வருகின்ற பெயர்களிற்கு குந்தகம் விழைக்க எண்ணுபவர்கள் அனைவரையும் தடை செய்யவும்.
யாரிடம் இந்தக் கோரிக்கையை விடுக்கிறீர்கள்???


- kavithan - 11-09-2004

Sriramanan Wrote:
Quote:எனது பெயரில் யான் வருகின்ற பெயர்களிற்கு குந்தகம் விழைக்க எண்ணுபவர்கள் அனைவரையும் தடை செய்யவும்.
யாரிடம் இந்தக் கோரிக்கையை விடுக்கிறீர்கள்???

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Kanani - 11-09-2004

<b>Suji</b>, <b>sethu</b>, <b>nRjgJ;JPUD;</b>,
ஆகியோருக்கு உதவ நான் முன்வந்துள்ளேன்
உங்களுக்கு தனியான தளமும் கருத்துக்களமும் அமைத்துத்தருகிறேன்
உங்களுடைய குடுமிச் சண்டையை அங்கு வைத்துக்கொள்ளுங்கள்
தயவுசெய்து இங்கு வேண்டாம் :evil: :twisted: :evil:


- Bond007 - 11-09-2004

சேதுபுத்திரனாகிய நான் இங்கே ஆரையும் தாக்கயில்லை. நான் என்னை நானே தாக்கிறன். காரணம் ஒரு எதிரியை மக்கள் இனங்கண்டு கொள்வது இலகு. அவனை எதிரப்பதும் இலகு. ஆனால் நான் அப்படியல்ல! நான் ஆதவராளன் போல் இருப்பன், துரரோகி என்டு எல்லாரையும் காடடிக் கொடுப்பன். ஆனால் நான் விடுகிற வானம் எல்லாரையும் நல்ல பேய்க்காட்டும். நான் ஒரு மிக மோசமான நபர் என்மேல் விழிப்பாக இருப்பது நல்லம் காரணம் நான் தேசியத்திற்கு மட்டுமல்ல அதற்காக போராடும் புலிகள் மீதான உளவியல் யுத்தத்தில் நான் செய்யும் பங்கு அளப்பரியது. அதன் தன்மை வெளியில் தெரியாது, அனால் அதை உன்னிப்பாக பார்த்தால் தான் தெரியும்.

www.oslo-sethy-lies-and-spies.com
ஆதரவாளன் வேடத்தில் ஓர் சிறீலங்கா உளவாளி இன்னமும் நோர்வேயில்!
_________________
Summa Irupavan!


- MEERA - 11-09-2004

சேதுபுத்திரன் உங்களுக்கும் சேதுவிற்கும் இடையே என்ன பிரச்சனை?


- paadai - 11-10-2004

<!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->சேதுபுத்திரன் உங்களுக்கும் சேதுவிற்கும் இடையே என்ன பிரச்சனை?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சேது ஒரு மனிதன் சேதுபுத்திரன் அவர் மனச்சாட்சி அவ்வளவு தான் பிரச்சனை.


- cannon - 11-10-2004

பா(வா)டையோ பீடையோ?

பா(வா)டைwrote:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
MEERA wrote:  
சேதுபுத்திரன் உங்களுக்கும் சேதுவிற்கும் இடையே என்ன பிரச்சனை?  


சேது ஒரு மனிதன் சேதுபுத்திரன் அவர் மனச்சாட்சி அவ்வளவு தான் பிரச்சனை.
_________________
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உதை ரீ.பி.சி ராமராசுவோ சொன்னவர்?


þɢ ¾Á¢ú ¯È׸ÙìÌ ±ÉÐ þ¾Âõ ¸É¢ó¾ - elanguyilan - 11-10-2004




- Nada - 11-10-2004

உசா÷ ஐயா உசாரு
இப்ப காசு சே÷க்கிறதுக்கு உந்த ஊடகக்கார÷கள் ஒரு வழி வைச்சிருக்கினம் . ஒவ்வொரு நாடுகளாக நிகழ்ச்சிகள் நடத்தி கொழுத்த
காசு சே÷க்க வேண்டியது பின் அதற்காக உழைத்தவ÷களை வெளியே அனுப்பி விடுவது. அண்மையிலும் ஐரோப்பாவின் மைதானத்தில் ஒரு
நிகழ்ச்சி நடந்தது. எங்கடை சனமும் ஆயிரக்கணக்கிலை போய் அவைக்கு ஆதரவு தந்திச்சினம்.நிகழ்ச்சி நடத்தினவைக்கு தலைகால் தொியாமல் அந்த நாட்டு சனங்களுக்கு பிடித்தமான ஒரு கோதை கழட்டி விட்டிட்டினம். இப்ப சனங்கள் நிகழ்ச்சி நடத்தினவையை இன்னொரு நிகழ்ச்சி நடத்தவரச்சொல்லி கையிலை பொல்லோடு தொல்லை பண்ணுகினமாம். நிகழ்ச்சி நடத்தினவை புலிவாலை பிடிச்ச நிலையிலையாம். நீங்களும் உசா÷ உங்கடை நாட்டுக்கும் நிகழ்ச்சி நடத்த
வரப்போயினம்.
இதை மறுப்பவ÷கள் மனச்சாட்சி இல்லாதவ÷கள்.


- MEERA - 11-10-2004

யாரை யா÷ வெளியே அனுப்பியது?


- aswini2005 - 11-10-2004

ஆரய்யா நடா ! பொல்லுகளோ சாச்சா உந்தப்பழம் புழிக்கும் கண்டியளே. நாங்க இப்ப நல்ல உசாரய்யா நடா. கேணைப்பயலுகளெண்டோ நேயர்களை நினைக்கிறியள். உதொண்டும் இப்ப அவியாது.


- Nada - 11-10-2004

உங்கள் இறுதியில் வருகின்ற ஆதிஇலட்சுமி சிவகுமாரின் வசனத்தை எழுதுகிறீர்கள் ஆனால் நிஜத்தில் அதைக்காணவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->