Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் தீபாவளி....?
#20
<!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->தைப் பொங்கள் தமிழர் திருநாளா??????  
ஆகா எப்ப தொடக்கம் எனக்கு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும்.  
ஒரு கிறிஸ்தவன் தைப் பொங்கலைப் பொங்கி திருநீறு வைப்பானா??  
ஒரு முஸ்லீம் பொங்கல் பானையைத்தான் அடுப்பில் கூட வைப்பான??? என்னையா கதைவிடுகிறியள்?  
இந்து சமயத்தை விட யாராவது பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாய் இது வரை தெரியவில்லை.. புது வருடம் என்று வேற கதை விடுறியள் அப்ப கிறிஸ்த்தவர்கள் (தமிழர்கள்)கொண்டாடும் கிஸ்மஸ் (நத்தர் புதுவருடம்) என்ன புதுசுக்கு புதுசோ?? தைப் பொங்கல் கூட இன்றும் சில காலம் செல்ல கூட நம்பிக்கையாய் தெரியும் ஏனெனில் மதத்தை நம்பாத சிலர் தாம் போகும் வயதில் இளையவர்களின் உள்ளித்தில் மதம் பற்றிய விமர்சனத்தை எழுப்பி விட்டுள்ளனர்??<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நிதர்சன், சங்ககாலத் தமிழர்கள் பொங்கலைப் பொங்கி திருநீறு வைக்க வில்லை இந்தச் சாக்கடை வந்த பிறகுதான் திருநீறே அறிமுகமானது. நான் சந்தித்த அனேக கிறிஸ்தவர்கள் தைப் பொங்கலை கொண்டாடுகிறார்கள்(ஆனால் திருநீறு பூசுவதில்லை). அது வேறை விடயம். ஏன் நீங்கள் இதுக்குள்ளை கிறிஸ்தவரையும் முஸ்லீமையும் இழுக்கிறீர்கள். நான் கதைவிடுகிறன் எண்டு சொல்லுறியள். ஏன் அப்படிச் செல்கிறீர்கள் எண்டு எனக்கு புரியவில்லை!!!
தைப் பொங்கலை இந்துமதத்தினர் தமது சமயப் பண்டிகையாக எண்ணியே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்(எப்படியோ தமிழனின் பண்டிகை ஒன்று உயிருடன் இருப்பதற்கு அனுமதித்த பார்பனப் பரதேசிகளுக்கு நன்றி சொல்ல வேணும்). நிதர்சன் தைப் பொங்கல் தமிழரின் பண்டிகை எண்டுதான் சொன்னேனே தவிர இந்து மதத்தைத் தவிர்ந்த மற்ற மதத்தினர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எண்டு நான் சொல்லவே இல்லை!
தைப் பொங்கல் நாளே புதுவருடம் என்று கூறுவதற்குக் காரணம் தை மாதமே தமிழர்களின் முதல் மாதம் அதன் முதல் நாளே தைப் பொங்கல். வருடத்தின் முதல் நாளை புத்தாண்டு எண்டு சொல்லத்தானே வேண்டும். ஆனால் பண்டையத் தமிழர்கள் புத்தாண்டு என்று இதைக் கொண்டாடினார்களா என்பது தெரியவில்லை. ஆண்டின் முதல் புத்தாண்டு நாள்தானே. இத் தைப் பொங்கல் நாள் புத்தாண்டாக இருப்பதற்கு இன்னுமொரு சிறப்புக் காரணம். அந் நாளிலேயே சூரியன் பூமியின் மகரரேகையில் வருவது(பண்டையத் தமிழர்கள் தமது அறிவினால் இதைக் கணித்தார்களோ அல்லது எதேச்சையாக இடம்பெறுவதோ தெரியாது).

கிறிஸ்தவத் தமிழர்கள் நத்தார் புதுவருடத்தைக் கொண்டாடுவது இந்துத் தமிழர்கள் கொண்டாடுவதைவிடப் புதுசுதான். ஆனால் கிறிஸ்தவர்கள் தமது வருடத்தின் முதல் நாளில்தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்துத்தமிழனோ கிறிஸ்தவர்கள்(தமிழ்க் கிறிஸ்தவர்கள் அல்ல) புதுவருடத்தைக் கொண்டாட ஆரம்பித்து பலகாலத்தின் பின்பே கொண்டாட ஆரம்பித்தான். அதுவும் வருடத்தின் முதல மூன்று மாதங்கள் கழிந்த பின்னர்

தைப் பொங்கல் தமிழர் திருநாளே தமிழர் திருநாளே. இதுக்கும் சாக்கடை வைசவத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சாக்கடைச் சைவம் இது தனது பண்டிகை எண்டு உரிமை கொண்டாடுது
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-09-2004, 12:19 AM
[No subject] - by kavithan - 11-09-2004, 01:53 AM
[No subject] - by Sriramanan - 11-09-2004, 06:16 AM
[No subject] - by Nitharsan - 11-09-2004, 06:41 AM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 09:11 AM
[No subject] - by Kanani - 11-09-2004, 04:03 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 04:52 PM
[No subject] - by Sriramanan - 11-09-2004, 08:58 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:10 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:14 PM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 02:11 AM
[No subject] - by Kanani - 11-10-2004, 03:08 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 04:42 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 05:08 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 10:39 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 11:13 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 11:43 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 12:44 PM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 12:56 AM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 01:15 AM
[No subject] - by Eelavan - 11-11-2004, 04:42 AM
[No subject] - by Jude - 11-11-2004, 08:31 AM
[No subject] - by Jude - 11-11-2004, 09:05 AM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 04:27 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 05:12 PM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 08:59 AM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 09:02 AM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:48 PM
[No subject] - by Eelavan - 11-12-2004, 05:08 PM
[No subject] - by Eelavan - 11-12-2004, 05:13 PM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 11:25 PM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 11:55 PM
[No subject] - by Jude - 11-13-2004, 01:17 AM
[No subject] - by Nitharsan - 11-16-2004, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)