![]() |
|
ஏன் தீபாவளி....? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: ஏன் தீபாவளி....? (/showthread.php?tid=6483) Pages:
1
2
|
ஏன் தீபாவளி....? - kuruvikal - 11-08-2004 <img src='http://thatstamil.com/images25/diwali/diwali-350.jpg' border='0' alt='user posted image'> தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது! தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம். இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். <b>சந்திர தரிசனம்</b> "சந்திர தரிசனம்" என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும். இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள். <b>கதை, கதைகள்</b> தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள். நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'. பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார். பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க. நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான். பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. வட நாட்டில்.. ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம். மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள். குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள். சீக்கியர்களின் தீபாவளி சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள். அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு ! சிங்கப்பூர் செய்த சிறப்பு துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் ! தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான். thatstamil.com <img src='http://thatstamil.com/images25/diwali/lakshmi250.jpg' border='0' alt='user posted image'> - tamilini - 11-09-2004 இந்த கதைகளில் எந்த கதை உண்மையான கதை...?? தகவலை இணைத்தமைக்கு நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: ஏன் தீபாவளி....? - kuruvikal - 11-09-2004 kuruvikal Wrote:<img src='http://thatstamil.com/images25/diwali/diwali-350.jpg' border='0' alt='user posted image'> - kavithan - 11-09-2004 இதென்ன கனக்க புதுக்கதைகள்... நரகாசூரன் பிரஷ்ஷனையே இன்னும் அங்கை முடியலை... தகவலுக்கு நன்றிகள் குருவி அண்ணா - Sriramanan - 11-09-2004 தீபம்+வலி=தீபாவலி தமிழா இது உனக்கு வளியல்ல வலி நீ உந்தன் தலைவனை, அரசனை இழந்த நாளில் தீபமேத்தி அவனுக்கு அஞ்சலி செலுத்து. இது நீ மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாளல்ல இது நீ உனது பண்பாட்டை இழந்த நாளாகக் கூட இருக்கலாம் இது உனக்குள் சாதி என்ற பேயை விதைத்த நாளாகக் கூட இருக்கலாம். இது உன்னை சாத்திரம் சமயம் எண்ட பெயரில் மூடன் ஆக்கிய நாளாககக் கூட இருக்கலாம் தமிழா, தமிழீழத் தாயகத்தை விடுவிப்பதற்காய் களமாடி மடிந்த மாவீரர்களுக்கு நீ அஞ்சலி செலுத்துவதைப் போன்று எமது பண்பாட்டை, எமது மண்ணை பார்ப்பன பரதேசிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக மடிந்த அந்த அசுரர்(புனிதர்)களுக்கும் அஞ்சலி செலுத்து. - Nitharsan - 11-09-2004 தீபாவளி தமிழர் திருநாளா? தீபாவளி தமிழர் திருநாளா?ன்பத இன்று பல ஈழத்தமிழர்களது கேள்வியாக உள்ளது. இதில் உண்மை என்ன வெனில் இது தமிழர் திருநாள் அல்ல இந்துக்களின்திருநாள் என்பதே. தீபாவளித்திருநாளுக்கு தவறான விளக்கங்கள் இங்கிருக்கும் இந்துத்துவ வாதத்திற்கு எதிரான சில பத்திரிகைகளில் வெளிவந்தமை பெரும்பாலான இந்துக்களிடையே விசனத்தை ஏற்ப்படத்தியமை யாராலும் மறுக்க முடியாத உண்மை. தீபாவளி என்பது நரகாசுரன் என்பவன் அழிக்கப்பட்ட நாள் என்று இன்று பலர் விளக்கம் கொடுக்க முயல்கின்றனர். உண்மையில் நரகாசுரனின் அழிவிலிருந்து இந்திருநாள் கொண்டாடப்படவில்லை. ஆனால் இது அவனதுஅழிவு சம்பந்தப்பட்டு வருகிறது நரகாசுரனை இறைவன் அழிக்க முற்ப்படும் வேளை அவன் மனம் திருந்தி தான் இறக்கும் இந்நாளில் பூவுலக மக்கள் அனைவரும் தமது திருநாளாக அதாவது இருளகன்ற ஒளிபொருந்திய ஒரு நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் அதன் படியே தீபாவளி கொண்டாடப் படுகின்றது. எது எவ்வாறாயினும் தீபாவளி மூட நம்பிக்கையா? என்று கேட்டால் எனது பதில் இல்லை என்பதே வடந்தியாவிலிருந்து பரவியதே இந்தீபாவளி திருநாள் என்று வாதடும் இவர்கள் ஏன் தமிழர்களிடமிருந்த வட இந்தியர்களுக்கு பரவியிருக்கக கூடாது என்று சிந்திக்க வில்லை. ஆய்வு என்பது இருபக்கத்திலிருக்கும் நியாயங்களையும் ஆராய்வதே. இப்படிப் பார்த்தால் தைப்பெங்கல் மட்டுமென்ன சுரியனுக்கு நன்றி செய்வது என்று சொல்லி விட்டு நாம் தானே மகிழ்வுடன் இரக்கிறோம். அனைத்தமே ஒரு நம்பிக்கையில் தான் கொண்டாடப்படுகின்றது.கிரகங்களில் ஆராய்ச்சி செய்ய காரணமே இந்து சமயம் தான் என்பது பலருக்குத் தெரியாது ஏனெனில் அதை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரமில்லை. மூட நம்பிக்கை மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்களுக்குத் தெரியுமா? முதலில் உலம் உருண்டையேன்று யார் சொன்னதென்று? இந்து சமயம் இவர்களைப் போன்ற முட்டாள்களை தனது மதத்தினுள் இணைத்திருப்பதே அது செய்த மிகப் பெரிய முட்டாளத்தனம். தீபாத்திருநாளில் கயமை அகன்று தூய்மை பெற அனைவருக்கும் எமது வாழ்த்துக்களுடன் விடை பெறுகின்றோம் குறிப்பு:இது எனது தனிப்பட்ட கருத்து <img src='http://www.geocities.com/nirojan_143/diwali.JPG' border='0' alt='user posted image'> -நேசமுடன் நிதர்சன்- - sOliyAn - 11-09-2004 கலை கலாச்சாரம் எல்லாவற்றுக்குள்ளும் போராட்டத்தை இழுத்து மற்றவர்களது மனங்களை நோகடிப்பது முறையல்ல. முதலில் இவ்வாறு கருத்துகூறுபவர்களஇ.. காதல் ஏன்.. கலியாணம் ஏன்.. குடும்பம் பிள்ளை குட்டிகள் ஏன்.. வெளிநாட்டு வாழ்க்கை ஏன்.. கணனி ஏன்.. என்று போராட்டத்தில் குதிக்கலாம். அதற்காக எல்லாவற்றையும் போராட்டத்தைக் காட்டி அடைக்க முயலாதீர்கள்! யாழ் கள அங்கத்துவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்! - Kanani - 11-09-2004 ஏன் தீபாவளி என்ற தலைப்பை பொழுதுபோக்கினுள் தொடங்கியிருக்கிறியள்....கொஞ்சநாளைக்கு பொழுது போகும் என்று நினைக்கிறன் :wink: எனக்கு அடிக்கடி தீபாவளி வரவேணும்..அப்பதானே புதுச் சட்டை சாப்பாடு தண்ணி வெண்ணி எல்லாம்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-09-2004 ஆளப்பார்..முளைச்சு மூன்று இலை விடேல்ல... தண்ணி வெண்ணி கேக்குது....! டேய் பையா..வாழ்த்துக்க போட்டா வாழ்த்த விடுதுகள் இல்ல.... சமுதாயம் சம்பிரதாயத்துக்க போட்டா இது தங்கட இல்லை என்று மல்லுக்கு நிக்குதுகள்...அதுதான் பொழுது போக்கிக்க விட்டது...யார் எண்டாலும் வந்து எதையாச்சும் பறஞ்சிட்டுப் போகட்டன்...கடைசியில சிலது மிஞ்சும் தானே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Sriramanan - 11-09-2004 நிதர்சன் Wrote:தீபாவளி என்பது நரகாசுரன் என்பவன் அழிக்கப்பட்ட நாள் என்று இன்று பலர் விளக்கம் கொடுக்க முயல்கின்றனர். உண்மையில் நரகாசுரனின் அழிவிலிருந்து இந்திருநாள் கொண்டாடப்படவில்லை. ஆனால் இது அவனதுஅழிவு சம்பந்தப்பட்டு வருகிறது நரகாசுரனை இறைவன் அழிக்க முற்ப்படும் வேளை அவன் மனம் திருந்தி தான் இறக்கும் இந்நாளில் பூவுலக மக்கள் அனைவரும் தமது திருநாளாக அதாவது இருளகன்ற ஒளிபொருந்திய ஒரு நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் அதன் படியே தீபாவளி கொண்டாடப் படுகின்றது. பரவாயில்லை தீபாவளிக்கு ஒருகதைதான் எண்டு பார்த்தா எக்கச் சக்கமா இருக்குப் போல. ஆனா என்ன எல்லாக் கதையும் மூட நம்பிக்கையை வைச்சிருக்கு எண்டதிலை எதுவித ஐயமும் இல்லை. (நன்றி ஒரு புதுக் கதையைச் சொன்னதுக்கு) நிதர்சன் Wrote:நரகாசுரனை இறைவன் அழிக்க முற்ப்படும் வேளை அவன் மனம் திருந்தி தான்நரகாசுரனை அழிக்க முற்படும் இறைவன் ஏனையா அவனைக் கெட்டவனாகப் படைக்கிறார். எல்லோரையும் நல்லவனாக படைத்தால் எல்லாம் நல்லதே நடக்கும் அல்லவா?? நாங்கள் மிக முக்கியமாக தீபாவளியை வெறுப்பற்குக் காரணம் அசுரனை அழித்தமைக்காக அது கொண்டாடப் படுகிறது எண்ட காரணம்தான். நிதர்சன் நீங்கள் சமயப் புத்தகங்களிலும் வேறு புராணங்களிலும் இந்த அசுரர்கள் சாமானிய மக்களை துன்பப்படுத்தியிருக்கிறார்கள் எண்டு படித்திருக்கிறீர்களா? அரக்கன் செய்யும் வேலை ஒண்டுதான் அதாவது தேவர்கள்(பார்ப்பனங்கள்) செய்யும் யாகத்தைத் தடுப்பதுதான் இதனால் அவன் அரக்கன் கெட்டவன் ஆகிறான். தயவு செய்து ஒரு கேள்வியை உங்களுக்குள் எழுப்பிப் பாருங்கள் ஏன் அசுரர்கள் தேவர்களின் யாகத்தைத்தைத் தடுக்கிறார்கள் எண்டு! Quote:கிரகங்களில் ஆராய்ச்சி செய்ய காரணமே இந்து சமயம் தான் என்பது பலருக்குத் தெரியாது ஏனெனில் அதை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரமில்லை. மூட நம்பிக்கை மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்களுக்குத் தெரியுமா? முதலில் உலம் உருண்டையேன்று யார் சொன்னதென்று?ஹி... ஹி... கிரகங்களை ஆரட்சி செய்ய இந்து மதம் காரணமல்ல கிரகங்களுக்கு கோயில் கட்டவே இந்து மதம் காரணம். இந்த சாத்திரம் கிரக ஆராட்சியெல்லாம் இந்துமதக் கண்டு பிடிப்பல்ல! பாப்பிலோனியர்கள், கிரேக்கர்களின் கண்டு பிடிப்பு. இதுக்கு உங்களை சாக்கடை மதம்தான் காரணம் எண்டு புதுக்கதை சொல்லாதையுங்கோ. இதோ உலகம் உருண்டை எண்டு உங்கடை இந்து மதம் தீபாவளிக்கதை மூலம் இப்படிச் சொல்கிறது. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். தேவர்களின் முறையீட்டின்மீது மகா விட்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக்கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார். வாழ்க இந்து மதம் வளர்க சாத்திரம் - sOliyAn - 11-09-2004 Quote:நரகாசுரனை அழிக்க முற்படும் இறைவன் ஏனையா அவனைக் கெட்டவனாகப் படைக்கிறார். எல்லோரையும் நல்லவனாக படைத்தால் எல்லாம் நல்லதே நடக்கும் அல்லவா??இதை 'வாழ்க இந்துமதம்' என்று கூறும் மதத்திடமல்ல.. 'சாத்தானை்பற்றி விபரிக்கும் ஏனைய மதங்களிடமும் கேட்கவேண்டும்? ஆனால்.. இந்து மதம் பொழுதுபோக்குப் பூங்காபோல.. அதனால் ஆளாளுக்கு சுதந்திரமாக துணிவாகக் கருத்துச் சொல்ல முடிகிறது.. இறுதியாக ஒரு கேள்வி.. இந்த இந்து சமயத்திலே அமாவாசை.. பெளர்ணமி என்றெல்லாம் விரதங்கள் வருகிறதே.. இந்த பெளர்ணமி, அமாவாசை அந்தந்த தினங்களில் வருகிறது என்பதை எப்போது தீர்மானித்தார்கள்? விஞ்ஞானம் கண்டுபிடித்த பின்பா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 11-09-2004 Kanani Wrote:ஏன் தீபாவளி என்ற தலைப்பை பொழுதுபோக்கினுள் தொடங்கியிருக்கிறியள்....கொஞ்சநாளைக்கு பொழுது போகும் என்று நினைக்கிறன் :wink:நீங்கள் ஜேர்மனீல இல்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இங்க 'வின்ரரும்' 'சமரும்' வரவேணுமென்றுதான் விரும்புவாங்க.. அப்போதுதான் உடுப்புக்கு காசு தருவாங்க. :wink:
- Sriramanan - 11-10-2004 Quote:இந்த இந்து சமயத்திலே அமாவாசை.. பெளர்ணமி என்றெல்லாம் விரதங்கள் வருகிறதே.. இந்த பெளர்ணமி, அமாவாசை அந்தந்த தினங்களில் வருகிறது என்பதை எப்போது தீர்மானித்தார்கள்? விஞ்ஞானம் கண்டுபிடித்த பின்பா?ஐயா சாமி இந்து சமயம் எண்ட சாக்கடைதான் இதைக் கண்டு பிடித்தது எண்டு உங்களுக்கு யார் சொன்னது? என்ன உங்கடை யானைத் தலைப் பிள்ளையார் வந்து சொன்னாரோ அல்லது அவரின்ர தந்தத்தை முறிச்சு அமாவாசை எப்ப வரும் பெளர்ணமி எப்ப வரும் எண்டு எழுதி வைச்சாரோ! ஒருவர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை, வளர்பிறையை அவதானித்து வந்தால் அமவாசை பெளர்ணமியை கணிக்கலாம். அமாவாசையும் பெளர்ணமியும் 28 நாட்களுக்கு ஒருமுறைதான் வரும் இது எப்போதுமே மாற்றமடைவதில்லை. இந்த இந்து மதம் எண்ட சாக்கடை தமிழர் பண்பாட்டில் கலக்க முதல் தமிழர்கள்(சங்க காலத் தமிழர்கள்) அமாவாசை, பெளர்ணமி எத்தனை நாளுக்கொருமுறை வரும் எண்டதைச் கண்டு பிடிச்சுப் போட்டினம். வாழ்க இந்துமதம் எண்ட சாக்கடை வளர்க சாத்திரம் எண்ட முடநம்பிக்கை - Kanani - 11-10-2004 மதம் என்பது மனிதனை நெறிப்படுத்த தேவையானது அதை திடிரென்று எடுத்தெறிதல் பாதகமான விளைவைத்தரலாம் இந்து சமயத்தில் சில வரமுறைகள் இக்காலத்திற்கு சாக்கடைதான்...காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம் அதற்காக சட்டென்று மதமே வேண்டாம் என்பது பயங்கர விளைவுகளை உருவாக்கும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்.....எதிர்காலத் தமிழன் இந்து சமயத்தை உருமாற்றுவான்... வளப்படுத்துவான் ஆராக்கியமானதாக்குவான் எனும் நம்பிக்கை எனக்குண்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Sriramanan - 11-10-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மதம் என்பது மனிதனை நெறிப்படுத்த தேவையானது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மதம் என்பது மனிதனை நல்வழியில் நெறிப்படுத்த(மனிதனால்) உருவாக்கபட்டது. ஆனால் தற்போது மனிதன் மதங்களினாலேயே வழி தவறி வன்முறையாளனாக, மூடனாக மாறுகிறான். <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->திடிரென்று எடுத்தெறிதல் பாதகமான விளைவைத்தரலாம் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> எப்படியான விளைவுகள் ஏற்படும் என்று கொஞ்சம் விளக்கலமே? <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எதிர்காலத் தமிழன் இந்து சமயத்தை உருமாற்றுவான்... வளப்படுத்துவான் ஆராக்கியமானதாக்குவான் எனும் நம்பிக்கை எனக்குண்டு <!--QuoteEnd--><!--QuoteEEnd--> தமிழன் அடுத்தவன் உருவாக்கிய மதத்ததை மாற்றம் செய்வதை விட தமிழனால் உருவாக்கப்பட்ட திருக்குறளைப் பின்பற்றினாலேயே போதும் அவன் ஒரு சிறந்தவனாக வாழ்வதற்கு. (அதற்காக திருவள்ளுவரைக் கடவுளாக கொள்ளுங்கள் என்று நான் கூறவரவில்லை) - Sriramanan - 11-10-2004 <!--QuoteBegin-நிதர்சன்+-->QUOTE(நிதர்சன்)<!--QuoteEBegin-->எது எவ்வாறாயினும் தீபாவளி மூட நம்பிக்கையா? என்று கேட்டால் எனது பதில் இல்லை என்பதே வடந்தியாவிலிருந்து பரவியதே இந்தீபாவளி திருநாள் என்று வாதடும் இவர்கள் ஏன் தமிழர்களிடமிருந்த வட இந்தியர்களுக்கு பரவியிருக்கக கூடாது என்று சிந்திக்க வில்லை. ஆய்வு என்பது இருபக்கத்திலிருக்கும் நியாயங்களையும் ஆராய்வதே. இப்படிப் பார்த்தால் தைப்பெங்கல் மட்டுமென்ன சுரியனுக்கு நன்றி செய்வது என்று சொல்லி விட்டு நாம் தானே மகிழ்வுடன் இரக்கிறோம். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நிதர்சன் பண்டிகைகளைக் கொண்டாடி மக்கள் மகிழ்வுடனிருப்பதை யாரும் எதிர்க்கவில்லை. இந்தத் தீபாவளி தமிழர்களின் பண்டிகையானது இந்து மதம் எண்ட சாக்கடை தமிழர் பண்பாட்டில் கலந்த பின்புதான். இதை உருவாக்கியதும் இந்து மதத்தை தமிழரின் திணித்த பார்ப்பனப் பரதேசிகள்தான். ஆனால் தைப்பொங்கல் அப்படியல்ல! இந்தச் சாக்கடை மதம் வரமுதலில் இருந்தே அதாவது சங்ககாலத்திலிருந்தே (சங்க காலத்திற்கு முன்பாகக் கூட இருக்கலாம்) தமிழர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது தமது விவசாயத்திற்கு ஒளியும், மழையும் தந்த சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் மாத்திரமல்ல!!! இதுவே தமிழர்களின் புத்தாண்டும் கூட. அனைத்துமே மூட நம்பிக்கைதான் - Nitharsan - 11-10-2004 சிறீரமணன் நீங்கள் நன்றாக யாரோ_______________ சொன்னது களைக்கேட்டுக் கொண்டு எழுதக்கூடாது. சங்ககாலம் முதல் இந்து சமயம் இருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதிற்கு நான ஒன:றும் செய்ய முடியாது. ஆங்கிலே படையேடுப்பிற்கு பின்னே தான் மற்றை மதங்கள் தமிழர்களிடையே பரவி அதற்கு முன் அசோகனால் இந்தியாவிலிருந்து பௌத்த மதம் பரப்பட்டது ஆனால் அதை தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை ( ஆதாரம் கோணேசர் ஆலயம்-திரகோணமலை,கீரிமலை யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் மன்னார், வற்றாப்பளை கண்ணகியம்மன்,முல்லைத்தீவு (சிந்து வெளியிலே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள் ) [size=18]தைப் பொங்கள் தமிழர் திருநாளா?????? ஆகா எப்ப தொடக்கம் எனக்கு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும். ஒரு கிறிஸ்தவன் தைப் பொங்கலைப் பொங்கி திருநீறு வைப்பானா?? ஒரு முஸ்லீம் பொங்கல் பானையைத்தான் அடுப்பில் கூட வைப்பான??? என்னையா கதைவிடுகிறியள்? இந்து சமயத்தை விட யாராவது பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாய் இது வரை தெரியவில்லை.. புது வருடம் என்று வேற கதை விடுறியள் அப்ப கிறிஸ்த்தவர்கள் (தமிழர்கள்)கொண்டாடும் கிஸ்மஸ் (நத்தர் புதுவருடம்) என்ன புதுசுக்கு புதுசோ?? தைப் பொங்கல் கூட இன்றும் சில காலம் செல்ல கூட நம்பிக்கையாய் தெரியும் ஏனெனில் மதத்தை நம்பாத சிலர் தாம் போகும் வயதில் இளையவர்களின் உள்ளித்தில் மதம் பற்றிய விமர்சனத்தை எழுப்பி விட்டுள்ளனர்?? உங்களிடம் ஒரு கேள்விகள் நீங்கள் ஒரு கிறிஸ்த்தவனாயே அல்லது முஸ்லீமாயே அல்லது பௌத்தனாயே இருந்தால் நீங்கள் மற்றைய மத்தின் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வீர்களா?? ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி.... ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இந்து மதம் சுகந்திர மான ஒரு மதம். அந்த மாதத்தின் தத்தவங்கள் வழியே வாழத் தெரியாதவனுக்கு அனைத்துமே மூட நம்பிக்கைதான்... கீ{தையைப் படித்துப்பாருங்கள்....தெரியும்.. சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்??? கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்) அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ??? அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ??? கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல..... சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்???? -நேசமுடன் நிதர்சன்- [size=24]குறிப்பு: அனைத்துமே மூட நம்பிக்கைதான் - Nitharsan - 11-10-2004 சிறீரமணன் நீங்கள் நன்றாக யாரோ_______________ சொன்னது களைக்கேட்டுக் கொண்டு எழுதக்கூடாது. சங்ககாலம் முதல் இந்து சமயம் இருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதிற்கு நான ஒன:றும் செய்ய முடியாது. ஆங்கிலே படையேடுப்பிற்கு பின்னே தான் மற்றை மதங்கள் தமிழர்களிடையே பரவி அதற்கு முன் அசோகனால் இந்தியாவிலிருந்து பௌத்த மதம் பரப்பட்டது ஆனால் அதை தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை ( ஆதாரம் கோணேசர் ஆலயம்-திரகோணமலை,கீரிமலை யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் மன்னார், வற்றாப்பளை கண்ணகியம்மன்,முல்லைத்தீவு (சிந்து வெளியிலே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள் ) [size=18]தைப் பொங்கள் தமிழர் திருநாளா?????? ஆகா எப்ப தொடக்கம் எனக்கு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும். ஒரு கிறிஸ்தவன் தைப் பொங்கலைப் பொங்கி திருநீறு வைப்பானா?? ஒரு முஸ்லீம் பொங்கல் பானையைத்தான் அடுப்பில் கூட வைப்பான??? என்னையா கதைவிடுகிறியள்? இந்து சமயத்தை விட யாராவது பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாய் இது வரை தெரியவில்லை.. புது வருடம் என்று வேற கதை விடுறியள் அப்ப கிறிஸ்த்தவர்கள் (தமிழர்கள்)கொண்டாடும் கிஸ்மஸ் (நத்தர் புதுவருடம்) என்ன புதுசுக்கு புதுசோ?? தைப் பொங்கல் கூட இன்றும் சில காலம் செல்ல கூட நம்பிக்கையாய் தெரியும் ஏனெனில் மதத்தை நம்பாத சிலர் தாம் போகும் வயதில் இளையவர்களின் உள்ளித்தில் மதம் பற்றிய விமர்சனத்தை எழுப்பி விட்டுள்ளனர்?? உங்களிடம் ஒரு கேள்விகள் நீங்கள் ஒரு கிறிஸ்த்தவனாயே அல்லது முஸ்லீமாயே அல்லது பௌத்தனாயே இருந்தால் நீங்கள் மற்றைய மத்தின் வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்வீர்களா?? ஆனால் நான் சொல்கின்றேன் என்னால் சகல ஆலயங்களுக்கும் அவர்கள் அனுமதித்தால் நான் செல்வேன் எனக்கு எனது மதம் எந்தத் தடையையும் விதிக்க வில்லை ஆனால் மற்றைய மதம்.... கட்டாய பெயர் மாற்றம்... சவுக்கடி.... ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இந்து மதம் சுகந்திர மான ஒரு மதம். அந்த மாதத்தின் தத்தவங்கள் வழியே வாழத் தெரியாதவனுக்கு அனைத்துமே மூட நம்பிக்கைதான்... கீ{தையைப் படித்துப்பாருங்கள்....தெரியும்.. சங்க காலம் சங்க காலம் என்று கூறும் உங்கள் சங்ககாலம் பற்றிய கதை மட்மென்ன மூட நம்பிக்கையில்லையா??? எதை ஆதாரமாகக் கொண்டு நீங்கள் சங்ககாலம் பற்றி கூறுகின்றீர்கள்??? கற்பனையில் கவி எழுதி அதை ஈழத்துடன் முடிச்சுப்போட்டு இராமனை நல்லவனாக்கிய கம்பரின் இராமயத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்கின்றீரோ?? (வான்மீகரின் இராமயணத்ததைப் படித்துப்பாருங்கள்) அல்லது அடுத்த மிகபெரும் கற்ப்பனைக்கடல் மகா பாரதத்தை வைத்துச சொல்கின்றீரோ??? அல்லது உண்மையே பேசியதாய் கவிஞரின் பொய்யால் எழுதிய அரிந்சந்திரா புராணத்ததை வைத்துச் சொல்கின்றீரா???அல்லது சிலவேளை தென்னிந்திய கற்பனையியலாளர்களின் கற்பனையில் வந்த திரைப்படத்தை பார்த்து விட்டீரோ??? கற்பனைகள் கதைகளில் கூட இந்து மதம் முன்னிலைப் பெறுவதை நீர் அறிவதில்லைப் போல..... சங்க காலம் பற்றி தமிழனுக்கு சொன்னது யார்???? அதன் ஆதாரச்சுவடுகளை வழங்கியது யார்???? -நேசமுடன் நிதர்சன்- [size=24]குறிப்பு: - Sriramanan - 11-10-2004 <!--QuoteBegin-நிதர்சன்+-->QUOTE(நிதர்சன்)<!--QuoteEBegin-->சிறீரமணன் நீங்கள் நன்றாக யாரோ_______________ சொன்னது களைக்கேட்டுக் கொண்டு எழுதக்கூடாது. சங்ககாலம் முதல் இந்து சமயம் இருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதிற்கு நான ஒன:றும் செய்ய முடியாது. ஆங்கிலே படையேடுப்பிற்கு பின்னே தான் மற்றை மதங்கள் தமிழர்களிடையே பரவி அதற்கு முன் அசோகனால் இந்தியாவிலிருந்து பௌத்த மதம் பரப்பட்டது ஆனால் அதை தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை ( ஆதாரம் கோணேசர் ஆலயம்-திரகோணமலை,கீரிமலை யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் மன்னார், வற்றாப்பளை கண்ணகியம்மன்,முல்லைத்தீவு (சிந்து வெளியிலே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள் ) <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் யாரோ சொன்னதை வைத்து கதைக்கவில்லை நிதர்சன். தமிழ் இலக்கியங்களை ஆதாரமாக வைத்தே கூருகிறேன். சங்ககாலத்து எந்த இலக்கியத்திலும் இந்தச் சாக்கடை மதத்தைப் பற்றிக் குறிப்பிடப் படவில்லை. சங்க மருவிய காலத்திலேயே பெளத்தம், சமணம் மற்றும் இந்து மதம் போன்றவை தமிழர் மத்தியில் தளைக்கத் தொடங்கின. ஆனால் அக் காலத்தில் தோன்றிய திருக்குறள் கூட எந்த ஒரு மதத்தப் பற்றியும் குறிப்பிடவில்லை. இந்து மதத்தை விட சங்கமருவிய காலம் முதல் பக்திக் கால ஆரம்பம்வரை சமணமும் பெளத்தமுமே தமிழர்களிடம் நிலையான ஒரு இடத்தைப் பிடித்திருந்தன. இதற்கு ஆதாரம் இக் காலத்தில் தோன்றிய தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று கூட இந்து மதத்திற்கு சொந்தமானதல்ல. முற்று முழுதாக சமண பெளத்த காப்பியங்களே!!! பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் பின்பே இந்தச் சாக்கடை இந்து மதம் தமிழரிடத்தில் நிலையாக வேரூன்றியது. இந்து மத வளர்ச்சியில் சமயக் குரவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்தர், அப்பர் போன்றவர்களின் தேவாரங்களே பெரும் பங்காற்றின(தமிழில் பாடப்பட்டதால்). இவர்களின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. பெளத்த மதத்தைத் தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ளாததற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரம் சில கோயில்களை சொல்லியிருக்கிறீர்கள் இந்தக் கோயில்களில் ஏதாவது கல்வெட்டோ அல்லது வேறு ஏதாவதோ பெளத்தத்தைத் தமிழர்கள் ஏற்வில்லை என்று இருக்கிறாதா??? ஆனால் ஈழத்தமிழர்கள் பெளத்ததை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அது கந்தரோடையில் செய்யப் பட்ட அகழ்வாராட்சி. அங்கே பல விகாரைகள் தோண்டி எடுக்கப்பட்டன விகாரைகளைக் கண்டவுடன் சிங்கள அரசு இது சிங்கள மக்களால் கட்டப்பட்டது யாழ்ப்பாணமே சிங்களவருக்குச் சொந்தம் என நினைத்து அகழ்வாராட்சிகளைத் துரிதப்படுத்தியது ஆனால் ஆதே வேகத்தில் அந்த ஆராட்சிகளை அது நிறுத்திக் கொண்டது. காரணம் அங்கே கண்டெடுக்ப்பட்ட தமிழ் பிரமி எழுத்துக்கள். சிந்துவெளியிலும் இந்துமதம் இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி கதைக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அதை விட்டு விடுகிறேன். - Sriramanan - 11-10-2004 <!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->தைப் பொங்கள் தமிழர் திருநாளா?????? ஆகா எப்ப தொடக்கம் எனக்கு நீங்கள் சொன்ன பிறகு தான் தெரியும். ஒரு கிறிஸ்தவன் தைப் பொங்கலைப் பொங்கி திருநீறு வைப்பானா?? ஒரு முஸ்லீம் பொங்கல் பானையைத்தான் அடுப்பில் கூட வைப்பான??? என்னையா கதைவிடுகிறியள்? இந்து சமயத்தை விட யாராவது பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாய் இது வரை தெரியவில்லை.. புது வருடம் என்று வேற கதை விடுறியள் அப்ப கிறிஸ்த்தவர்கள் (தமிழர்கள்)கொண்டாடும் கிஸ்மஸ் (நத்தர் புதுவருடம்) என்ன புதுசுக்கு புதுசோ?? தைப் பொங்கல் கூட இன்றும் சில காலம் செல்ல கூட நம்பிக்கையாய் தெரியும் ஏனெனில் மதத்தை நம்பாத சிலர் தாம் போகும் வயதில் இளையவர்களின் உள்ளித்தில் மதம் பற்றிய விமர்சனத்தை எழுப்பி விட்டுள்ளனர்??<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நிதர்சன், சங்ககாலத் தமிழர்கள் பொங்கலைப் பொங்கி திருநீறு வைக்க வில்லை இந்தச் சாக்கடை வந்த பிறகுதான் திருநீறே அறிமுகமானது. நான் சந்தித்த அனேக கிறிஸ்தவர்கள் தைப் பொங்கலை கொண்டாடுகிறார்கள்(ஆனால் திருநீறு பூசுவதில்லை). அது வேறை விடயம். ஏன் நீங்கள் இதுக்குள்ளை கிறிஸ்தவரையும் முஸ்லீமையும் இழுக்கிறீர்கள். நான் கதைவிடுகிறன் எண்டு சொல்லுறியள். ஏன் அப்படிச் செல்கிறீர்கள் எண்டு எனக்கு புரியவில்லை!!! தைப் பொங்கலை இந்துமதத்தினர் தமது சமயப் பண்டிகையாக எண்ணியே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்(எப்படியோ தமிழனின் பண்டிகை ஒன்று உயிருடன் இருப்பதற்கு அனுமதித்த பார்பனப் பரதேசிகளுக்கு நன்றி சொல்ல வேணும்). நிதர்சன் தைப் பொங்கல் தமிழரின் பண்டிகை எண்டுதான் சொன்னேனே தவிர இந்து மதத்தைத் தவிர்ந்த மற்ற மதத்தினர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் எண்டு நான் சொல்லவே இல்லை! தைப் பொங்கல் நாளே புதுவருடம் என்று கூறுவதற்குக் காரணம் தை மாதமே தமிழர்களின் முதல் மாதம் அதன் முதல் நாளே தைப் பொங்கல். வருடத்தின் முதல் நாளை புத்தாண்டு எண்டு சொல்லத்தானே வேண்டும். ஆனால் பண்டையத் தமிழர்கள் புத்தாண்டு என்று இதைக் கொண்டாடினார்களா என்பது தெரியவில்லை. ஆண்டின் முதல் புத்தாண்டு நாள்தானே. இத் தைப் பொங்கல் நாள் புத்தாண்டாக இருப்பதற்கு இன்னுமொரு சிறப்புக் காரணம். அந் நாளிலேயே சூரியன் பூமியின் மகரரேகையில் வருவது(பண்டையத் தமிழர்கள் தமது அறிவினால் இதைக் கணித்தார்களோ அல்லது எதேச்சையாக இடம்பெறுவதோ தெரியாது). கிறிஸ்தவத் தமிழர்கள் நத்தார் புதுவருடத்தைக் கொண்டாடுவது இந்துத் தமிழர்கள் கொண்டாடுவதைவிடப் புதுசுதான். ஆனால் கிறிஸ்தவர்கள் தமது வருடத்தின் முதல் நாளில்தான் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்துத்தமிழனோ கிறிஸ்தவர்கள்(தமிழ்க் கிறிஸ்தவர்கள் அல்ல) புதுவருடத்தைக் கொண்டாட ஆரம்பித்து பலகாலத்தின் பின்பே கொண்டாட ஆரம்பித்தான். அதுவும் வருடத்தின் முதல மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் தைப் பொங்கல் தமிழர் திருநாளே தமிழர் திருநாளே. இதுக்கும் சாக்கடை வைசவத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் சாக்கடைச் சைவம் இது தனது பண்டிகை எண்டு உரிமை கொண்டாடுது |