Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் தீபாவளி....?
#19
<!--QuoteBegin-நிதர்சன்+-->QUOTE(நிதர்சன்)<!--QuoteEBegin-->சிறீரமணன் நீங்கள் நன்றாக யாரோ_______________ சொன்னது களைக்கேட்டுக் கொண்டு எழுதக்கூடாது. சங்ககாலம் முதல் இந்து சமயம் இருந்தது உங்களுக்குத் தெரியாமல் போனதிற்கு நான ஒன:றும் செய்ய முடியாது. ஆங்கிலே படையேடுப்பிற்கு பின்னே தான் மற்றை மதங்கள் தமிழர்களிடையே பரவி அதற்கு முன் அசோகனால் இந்தியாவிலிருந்து பௌத்த மதம் பரப்பட்டது ஆனால் அதை தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை ( ஆதாரம் கோணேசர் ஆலயம்-திரகோணமலை,கீரிமலை யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் மன்னார், வற்றாப்பளை கண்ணகியம்மன்,முல்லைத்தீவு (சிந்து வெளியிலே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஒருமுறை திருப்பிப் பாருங்கள் ) <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான் யாரோ சொன்னதை வைத்து கதைக்கவில்லை நிதர்சன். தமிழ் இலக்கியங்களை ஆதாரமாக வைத்தே கூருகிறேன். சங்ககாலத்து எந்த இலக்கியத்திலும் இந்தச் சாக்கடை மதத்தைப் பற்றிக் குறிப்பிடப் படவில்லை. சங்க மருவிய காலத்திலேயே பெளத்தம், சமணம் மற்றும் இந்து மதம் போன்றவை தமிழர் மத்தியில் தளைக்கத் தொடங்கின. ஆனால் அக் காலத்தில் தோன்றிய திருக்குறள் கூட எந்த ஒரு மதத்தப் பற்றியும் குறிப்பிடவில்லை. இந்து மதத்தை விட சங்கமருவிய காலம் முதல் பக்திக் கால ஆரம்பம்வரை சமணமும் பெளத்தமுமே தமிழர்களிடம் நிலையான ஒரு இடத்தைப் பிடித்திருந்தன. இதற்கு ஆதாரம் இக் காலத்தில் தோன்றிய தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று கூட இந்து மதத்திற்கு சொந்தமானதல்ல. முற்று முழுதாக சமண பெளத்த காப்பியங்களே!!! பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் பின்பே இந்தச் சாக்கடை இந்து மதம் தமிழரிடத்தில் நிலையாக வேரூன்றியது. இந்து மத வளர்ச்சியில் சமயக் குரவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்தர், அப்பர் போன்றவர்களின் தேவாரங்களே பெரும் பங்காற்றின(தமிழில் பாடப்பட்டதால்). இவர்களின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. பெளத்த மதத்தைத் தமிழ் மன்னர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ளாததற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரம் சில கோயில்களை சொல்லியிருக்கிறீர்கள் இந்தக் கோயில்களில் ஏதாவது கல்வெட்டோ அல்லது வேறு ஏதாவதோ பெளத்தத்தைத் தமிழர்கள் ஏற்வில்லை என்று இருக்கிறாதா???
ஆனால் ஈழத்தமிழர்கள் பெளத்ததை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அது கந்தரோடையில் செய்யப் பட்ட அகழ்வாராட்சி. அங்கே பல விகாரைகள் தோண்டி எடுக்கப்பட்டன விகாரைகளைக் கண்டவுடன் சிங்கள அரசு இது சிங்கள மக்களால் கட்டப்பட்டது யாழ்ப்பாணமே சிங்களவருக்குச் சொந்தம் என நினைத்து அகழ்வாராட்சிகளைத் துரிதப்படுத்தியது ஆனால் ஆதே வேகத்தில் அந்த ஆராட்சிகளை அது நிறுத்திக் கொண்டது. காரணம் அங்கே கண்டெடுக்ப்பட்ட தமிழ் பிரமி எழுத்துக்கள்.

சிந்துவெளியிலும் இந்துமதம் இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி கதைக்க விரும்பவில்லை ஏனென்றால் அதுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் அதை விட்டு விடுகிறேன்.
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-09-2004, 12:19 AM
[No subject] - by kavithan - 11-09-2004, 01:53 AM
[No subject] - by Sriramanan - 11-09-2004, 06:16 AM
[No subject] - by Nitharsan - 11-09-2004, 06:41 AM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 09:11 AM
[No subject] - by Kanani - 11-09-2004, 04:03 PM
[No subject] - by kuruvikal - 11-09-2004, 04:52 PM
[No subject] - by Sriramanan - 11-09-2004, 08:58 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:10 PM
[No subject] - by sOliyAn - 11-09-2004, 10:14 PM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 02:11 AM
[No subject] - by Kanani - 11-10-2004, 03:08 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 04:42 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 05:08 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 10:39 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 11:13 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 11:43 AM
[No subject] - by Sriramanan - 11-10-2004, 12:44 PM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 12:56 AM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 01:15 AM
[No subject] - by Eelavan - 11-11-2004, 04:42 AM
[No subject] - by Jude - 11-11-2004, 08:31 AM
[No subject] - by Jude - 11-11-2004, 09:05 AM
[No subject] - by Sriramanan - 11-11-2004, 04:27 PM
[No subject] - by kuruvikal - 11-11-2004, 05:12 PM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 08:59 AM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 09:02 AM
[No subject] - by kavithan - 11-12-2004, 04:48 PM
[No subject] - by Eelavan - 11-12-2004, 05:08 PM
[No subject] - by Eelavan - 11-12-2004, 05:13 PM
[No subject] - by Sriramanan - 11-12-2004, 11:25 PM
[No subject] - by kuruvikal - 11-12-2004, 11:55 PM
[No subject] - by Jude - 11-13-2004, 01:17 AM
[No subject] - by Nitharsan - 11-16-2004, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)