11-10-2004, 06:37 AM
நீதியா??? எங்கையோ புத்தகத்தில் படிச்ச ஞாபகம். எங்கள் அரசசபையில் எதுபற்றி நாங்கள் கதைப்பதில்லை, ஆனால் இந்த மோட்டை அடிக்கிற சேன் கொண்டுவந்தால் பெரிய பிரச்சனை தான் வரும். ஏனெனில் எனது சபையில் அனைவரும் மொட்டை அடிக்கவேண்டிய நிலை வரும், எனக்கும் சேர்த்துதான்.கருணாவுக்கு மொட்டை அடிச்சு அடிச்சு மூளையை போல் முடியும் இல்லாமல் போயிருக்கும். இப்ப சுமாராக சல்மான் கான் மாதிரி இருக்கான் ஏன் அதை கெடுப்பான்.ஆனந்த சங்கரி கூட அந்த நாலு முடியை வைத்துத்தான் மன்மதகுஞ்சு மாதிரி இருக்கான். வேற ஏதாவது எங்களுக்கு ஏற்றமாதிரி சட்டத்தை கொண்டுவந்தால் நல்லது. உதாரணமாக குடிமக்கள் இடுக்கு மிடுக்கான கேள்வி கேட்பதை தடைசெய்ய ஒரு சட்டம் கொண்டுவாங்கள். அப்பதான் தமிழினி, போன்றோர்களை உள்ள போட்டு எடுக்கலாம். ஒரு நேர்மையான அரசனை பார்த்து கேட்கிற கேள்வியா அது?

