11-10-2004, 05:45 AM
<!--QuoteBegin-ஹரி+-->QUOTE(ஹரி)<!--QuoteEBegin-->கருணாவும் கால வாறிட்டான்.அதுமட்டுமில்லாமல் நான் அரசன் என்று நிருபிக்க மீன் கடையில கஷ்டப்பட்டு வேண்டிய பழைய வாளையும் திருடிகொண்டுபோயிட்டான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பயப்படாதேங்கோ ஹரி நீங்கள் மீன் கடையில் திருடிய சீ வாங்கிய வாளை கருணாவிடமிருந்து மீட்பதற்கு சிறந்த வழி ஒண்டு சொல்கிறேன் செய்யுங்கள்.
எப்படியாவது கருணா இருக்குமிடத்தை முதலில் கண்டுபிடியுங்கள்
பின்னர் கரடி வேசம் போட்டுக் கொண்டு போய் கருணா மீது பாயுங்கள் உடனே கத்தியை விட்டுப் போட்டு ஓடிவிடுவான். உங்களிற்கு உங்கள் வாள் கிடைக்கும். எடுத்துக் கொண்டு நாட்டை ஆழ(ஏமாத்த) புறப்படுங்கள்.
நான் இந்த வழியைச் சொல்வதற்குக் காரணம்.
ஒரு முறை மட்டக்களப்புக் காடுகளால் கருணா சகபோராளிகளுடன் சென்று கொண்டிருந்தபோது ஒர் கரடி கருணா வைத்திருந்த எம்16 ரகத் துப்பாக்கி மீது பாய்ந்ததாம் உடனடியாக கருணா துப்பாக்கியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தானாம். பின்னர் அத் துப்பாக்கியை போராளிகள் கரடியிடமிருந்து மீட்டார்களாம் (கருணாவிற்கு முந்நாள் போராளி எழுதிய இரண்டாவது கடிதத்திலிருந்து)
ஹரி உங்களிற்கு நான் சிறந்த யோசனைகளையெல்லாம் தருகிறேன். அதற்குப் பரிகாரமாக மனு நீதிக்குப் பதிலாக ஹரி நீதி எண்டு ஒரு சட்டம் அமுலாக்குங்கோ!
அந்தச் சட்டத்தின் படி நாட்டு மக்கள் தவறு செய்தா அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்கோ ஆனா நான் ஏதாவது தப்புச் செய்த எனக்கு தனிய மொட்டை மட்டும் அடியுங்கோ
இப்படித்தான் முந்தி மனுநீதி தவறாத சோழர்களும் செய்தவை. சோழ மன்னன் ஒருவனின் சகோதரன் சமண சமயத்திற்கு உதவி செய்கிறான் என்பதற்காக அவனை சோழ மன்னனின் அமைச்சரவையிலிருந்து நான்கு பார்ப்னப் பரதேசிகள் சேர்ந்து கொன்றனர். சில காலத்தின் பின்னர் உண்மையைக் கண்டறிந்த சோழ மன்னன் அந்த நான்கு பாரப்பனப் பரதேசிகளை பிடித்து தனிய மொட்டை அடித்துவிட்டு நாடு கடத்தி விட்டானாம். பார்ப்பனர் தவர்ந்த யாராவது இதைச் செய்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமாம் ஆனால் பார்ப்பனன் என்பதற்காக தலைமுடி மட்டும் வழிக்கப்படுமாம். இதுதான் மனுநீதி. இதைச் சோழர்களும் சரியான முறையில் கடைப் பிடித்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு மனு நீதி தவறாத சோழர்கள் எண்டு பெயர் வந்தது.
எனவே ஹரி நீங்களும் ஹரி நீதி தவறாத யப்னா கிங் எண்டால் தயவு செய்து சோழர்களின் மனுநீதியில் பார்ப்பனர்கள் கடும் குற்றம் இழைத்தால் மாத்திரம் மொட்டையடிப்பதுபோல் நான் கடும் தவறு செய்தால் மட்டும் மொட்டை அடியுங்கோ ஹரி நீதி தவறாத யப்னா கிங் எண்டு பெயரெடுங்கோ
நன்றி வணக்கம்

<b>
?
- . - .</b>
?
- . - .</b>